• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஜோதிகாவை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை !

ஜோதிகாவை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை !

  • February 15, 2023 / 06:45 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஜோதிகாவை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை !

ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு இயக்குகிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்புப் பணிகளை பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி கவனிக்கிறார். ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்து இருந்தது . இந்நிலையில் நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 படத்தில் முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . சந்திரமுகி 1-விட சந்திரமுகி 2 நகைச்சுவையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது .

இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . அதாவது சந்திரமுகி 1 படத்தில் ரஜினி சரவணன் என்ற பாத்திரத்தில் நடித்து இருப்பார் சந்திரமுகியை ஏமாற்ற தான் தான் வேட்டையின் என்று கூறுவார் . தற்போது உண்மையான வேட்டையன் பாத்திரத்தில் நடிகர் லாரன்ஸ் நடித்து வருகிறார் . அதே உண்மையான சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா நடித்து வருகிறார் .

இந்நிலையில் ஜோதிகாவின் நடிப்புக்கு இணையாக கங்கனா நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது . இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில், “பாலிவுட்டில் எனக்குப் பிடித்த நடிகை கங்கனா ரணாவத்” என்று ஜோதிகா கூறியிருந்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கனா, “இது எனக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது. தற்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுத்து வருகிறோம். எனவே, உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஜோதிகா ஜி-யின் சிறந்த நடிப்பை தினமும் திரும்பத் திரும்பப் பார்த்து வருகிறேன். அது என்னை வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது. அந்த அசாத்தியமான நடிப்புக்கு இணையாக நடிப்பது முடியாத காரியம்” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

That’s encouraging, as a matter of fact I am watching Jyothika ji’s iconic performance in Chandramukhi almost every day because we are shooting the climax it’s nerve wracking, how astonishing she is in the first part!! it is practically impossible to match up to her brilliance https://t.co/JENhDhbhFC

— Kangana Ranaut (@KanganaTeam) February 12, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Jyothika
  • #This biggest bollywood actress comments on jyothika going viral !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஜோதிகாவுக்கு பதிலாக நடித்த மீனா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஜோதிகாவுக்கு பதிலாக நடித்த மீனா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

நாச்சியார் படத்துக்காக ஜோதிகா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

நாச்சியார் படத்துக்காக ஜோதிகா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

சிம்ரன்  நடிக்கவிருந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்த ஜோதிகா

சிம்ரன் நடிக்கவிருந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்த ஜோதிகா

விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘திருமலை’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘திருமலை’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

6 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

6 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

6 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

6 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

6 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version