• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » காஜல் அகர்வாலின் ஹாரர் காமெடி படமான ‘கோஸ்டி’யின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

காஜல் அகர்வாலின் ஹாரர் காமெடி படமான ‘கோஸ்டி’யின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

  • March 18, 2023 / 05:34 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
காஜல் அகர்வாலின் ஹாரர் காமெடி படமான ‘கோஸ்டி’யின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, கருங்காப்பியம்’, ஹிந்தியில் ‘உமா’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘கோஸ்டி’ திரைப்படம் நேற்று (மார்ச் 17-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, சத்யன், ஆடுகளம் நரேன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி, சுரேஷ் மேனன், சந்தான பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார், ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.50 லட்சம் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ghosty
  • #Kajal Aggarwal
  • #kajal aggarwal's ghosty day 1 box office collection

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kajal Aggarwal : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Kajal Aggarwal : நம்ம காஜல் அகர்வாலா இது?… புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

Kajal Aggarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் இளசுகள்!

இடுப்பழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் 90ஸ் கிட்ஸ்!

‘சத்யபாமா’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

தனது கணவர் கெளதமை கட்டியணைத்தபடி நிற்கும் காஜல் அகர்வால்… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version