திரையுலகில் பாப்புலர் நடிகைககளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா’, தெலுங்கில் ‘மோசகல்லு, ஆச்சார்யா’ மற்றும் ஹிந்தியில் ‘மும்பை சகா’ என ஆறு படங்களும், ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப் சீரிஸின் ட்ரெய்லரை இன்று (ஜனவரி 29-ஆம் தேதி) ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் இவ்வெப் சீரிஸின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. இந்த வெப் சீரிஸை வருகிற பிப்ரவரி 12-ஆம் தேதி ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற பிரபல OTT தளத்தில் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மராத்தி, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
ஹாரர் ஜானரில் தயாராகியுள்ள இந்த சீரிஸில் மிக முக்கிய ரோல்களில் ‘கயல்’ ஆனந்தியும், வைபவ்வும் நடித்துள்ளனர். இந்த சீரிஸுக்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார், ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கட் ராஜன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.