வெளியான காஜல் அகர்வாலின் லைவ் டெலிகாஸ்ட் சிரீஸின் மிரட்டும் டீசர்!
October 24, 2020 / 02:07 PM IST
|Follow Us
தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார்.
2004 ஆம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் கால் பதித்த காஜல் அகர்வால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால் பெரிய அளவில் முதலில் புகழ் பெறாவிட்டாலும், பிறகு நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற படங்களில் முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தார்.
தற்போது இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் “லைவ் டெலிகாஸ்ட்” என்ற ஹாரர் வெப்சிரீஸ் ஒன்றில் நடித்துள்ளார். இதில் காஜல் அகர்வாலுடன் வைபவ் மற்றும் கயல் ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். விரைவில் இந்த சிரீஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. தற்போது இந்த வெப்சிரீஸின் டீசர் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.