• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » காஜல் அகர்வால் – ரெஜினா – ஜனனி இணைந்து நடிக்கும் ஹாரர் படம்… ரிலீஸானது ‘கருங்காப்பியம்’ ஃபர்ஸ்ட் லுக்!

காஜல் அகர்வால் – ரெஜினா – ஜனனி இணைந்து நடிக்கும் ஹாரர் படம்… ரிலீஸானது ‘கருங்காப்பியம்’ ஃபர்ஸ்ட் லுக்!

  • July 16, 2021 / 07:46 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
காஜல் அகர்வால் – ரெஜினா – ஜனனி இணைந்து நடிக்கும் ஹாரர் படம்… ரிலீஸானது ‘கருங்காப்பியம்’ ஃபர்ஸ்ட் லுக்!

திரையுலகில் பிரபல நடிகைககளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இப்போது காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, கோஸ்டி’, தெலுங்கில் ‘ஆச்சார்யா’, ஹிந்தியில் ‘உமா’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், காஜல் அகர்வால் நடித்து வரும் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கருங்காப்பியம்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான டிகே இயக்கி வருகிறார். இதில் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிகைகள் ரெஜினா, ஜனனி இருவரும் நடிக்கிறார்கள். மேலும், மிக முக்கிய ரோல்களில் கலையரசன், யோகி பாபு, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஹாரர் ஜானர் படமான இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று (ஜூலை 16-ஆம் தேதி) ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது.

#Karungaapiyam @deekaydirector @MsKajalAggarwal @ReginaCassandra @jananihere @aadhavkk @KalaiActor @iYogiBabu @paVeEnterntainm1 @APIfilms @aditi1231 @proyuvraaj pic.twitter.com/suEtG1h5wh

— Kajal Aggarwal (@MsKajalAggarwal) July 16, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress janani iyer
  • #Actress Kajal Agaarwal
  • #Actress Regina Cassandra
  • #karungaapiyam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ப்ரியா ஆனந்துக்கு பதிலாக நடித்த காஜல் ! அது எந்த சூப்பர் ஹிட் படம் தெரியுமா ?

ப்ரியா ஆனந்துக்கு பதிலாக நடித்த காஜல் ! அது எந்த சூப்பர் ஹிட் படம் தெரியுமா ?

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை ரெஜினா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை ரெஜினா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நீச்சல் குளத்தில் குழந்தையுடன் விளையாடும் காஜல் !

நீச்சல் குளத்தில் குழந்தையுடன் விளையாடும் காஜல் !

கூகுளில் மிகவும் தேடப்பட்ட பிரபலமான 10 தென்னிந்திய நடிகைகள் !

கூகுளில் மிகவும் தேடப்பட்ட பிரபலமான 10 தென்னிந்திய நடிகைகள் !

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஜனனி ஐயர்… தொடை தெரிய கவர்ச்சி போஸ்!

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஜனனி ஐயர்… தொடை தெரிய கவர்ச்சி போஸ்!

அடேங்கப்பா… நடிகை ரெஜினாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை ரெஜினாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version