• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ ரீ-ரிலீஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் கெளதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ்!

கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ ரீ-ரிலீஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் கெளதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ்!

  • July 11, 2023 / 06:14 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ ரீ-ரிலீஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் கெளதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஆண்டு (2022) ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, இயக்குநர் மணிரத்னம் படம் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கமல் நடித்து 2006-ஆம் ஆண்டு வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கௌதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கமலுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.

கடந்த ஜூன் 23-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் மிகப் பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் கிடைத்துள்ளது.

ரீ ரிலீஸ் க்கு சக்ஸஸ் மீட் வைச்சு பார்த்து இருக்கீங்களா?

இதோ 17 வருஷம் கழிச்சு ரீ ரிலீஸ் ஆகி இருக்கிற ஆண்டவரின் #VettaiyaaduVilaiyaadu இன்று கேக் வெட்டி கொண்டாடி இருக்காங்க படக்குழு இதெல்லாம் ஆண்டவருக்கு மட்டுமே சாத்தியம்❤ #KamalHaasan @menongautham pic.twitter.com/pjxAcTHyXp

— (@Ramhaasan7) July 10, 2023

எங்க அந்த #RajiniFakeRecords? கேட்டுச்சா?

100+ தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்ணி இப்போ 3வது வாரமும் பல தியேட்டர்கள்ல ஹவுஸ்ஃபுல்லா ஓடிட்டு இருக்குது!

17 வருஷத்துக்கு அப்புறமும் ஒரு தயாரிப்பாளர் கேக் வெட்டி கொண்டாடுறாரு! இது தான் சக்ஸஸ்!#VettaiyaaduVilaiyaadu
The name is #KamalHassan pic.twitter.com/LtLsGbGEiU

— கமல் தாசன் (@ikamaldhasan) July 10, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kamal Haasan
  • #kamal haasan's vettaiyaadu vilaiyaadu re release success party
  • #Vettaiyaadu Vilaiyaadu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Kamal Haasan & Bigg Boss Tamil : ‘பிக் பாஸ்’ சீசன் 1 முதல் 7 வரை நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Kamal Haasan & Bigg Boss Tamil : ‘பிக் பாஸ்’ சீசன் 1 முதல் 7 வரை நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 : கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Amaran :  கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’… வெளியானது டைட்டில் டீசர்!

Amaran : கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’… வெளியானது டைட்டில் டீசர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version