• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » முன்னணி கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

முன்னணி கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

  • October 29, 2021 / 02:51 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
முன்னணி கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. கன்னட சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கன்னடத்தில் ‘அப்பு, பவர், அஞ்சனி புத்ரா, சக்ரவியூகா, ரண விக்ரமா, ஜாக்கி, பரமாத்மா, வம்சி, அரசு, மைத்ரி’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இன்று (அக்டோபர் 29-ஆம் தேதி) காலை திடீரென புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor puneeth rajkumar
  • #actor puneeth rajkumar passes away
  • #kannada actor puneeth rajkumar passes away
  • #Puneeth rajkumar
  • #puneeth rajkumar passes away

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 12 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 12 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 11 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 11 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 8 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 8 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… ஒரே வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… ஒரே வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

புனித் ராஜ்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ரிலீஸான ‘கந்தட குடி’… எமோஷனலான ரசிகர்கள்!

புனித் ராஜ்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ரிலீஸான ‘கந்தட குடி’… எமோஷனலான ரசிகர்கள்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version