• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஹீரோவாக அவதாரம் எடுக்கும் பிரபல இயக்குநர்… ஜோடியாக கீர்த்தி சுரேஷ்!

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் பிரபல இயக்குநர்… ஜோடியாக கீர்த்தி சுரேஷ்!

  • August 17, 2020 / 05:12 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஹீரோவாக அவதாரம் எடுக்கும் பிரபல இயக்குநர்…  ஜோடியாக கீர்த்தி சுரேஷ்!

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. சமீபத்தில், பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ என்ற தமிழ் படம் OTT-யில் வெளி வந்தது. இப்போது, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் கால்ஷீட் டைரியில் மற்றுமொரு புதிய படம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இதில் ஹீரோவாக பிரபல இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறாராம். பல வெற்றிப் படங்களை இயக்கிய செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் இதுதானாம்.

இப்படத்திற்கு ‘சாணிக் காயிதம்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இதனை ‘ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

https://twitter.com/Screensceneoffl/status/1294614637715968001

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Keerthy Suresh
  • #Director Selvaraghavan
  • #Keerthy Suresh
  • #popular director
  • #Saani Kaayidham

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’… சென்சாரில் ‘யு’வா ‘யு/ஏ’ சான்றிதழா?

Keerthy Suresh : இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் கீர்த்தி சுரேஷ்!

Raghuthatha : நடிகை கீர்த்தி சுரேஷின் காமெடி படமான ‘ரகுதாத்தா’… டீசர் விமர்சனம்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version