• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வனிதாவிடம் 1.25 கோடி அபராதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்!

வனிதாவிடம் 1.25 கோடி அபராதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்!

  • July 29, 2020 / 09:44 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வனிதாவிடம் 1.25 கோடி அபராதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்!

சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம், அதன் தொடர்பான பிரச்சனைகளும் ஆகும்.

பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியை வெளியிட்டது முதலே பலரும் வனிதாவை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா, சமீபத்தில் சூர்யா தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து வனிதாவை மீண்டும் லட்சுமிராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் விமர்சனம் செய்து வந்தார்கள். இதனால் வனிதா விஜயகுமார் சோஷியல் மீடியாவிலிருந்து விலகியிருக்க முடிவு செய்து, ட்விட்டரிலிருந்து விலகிவிட்டார்.

இவர் ட்விட்டரிலிருந்து விலகிய மறுநாளே மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்து தான் ஏன் ட்விட்டரிலிருந்து விலகினார் என்று யாருக்கும் தான் பயப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் தனக்கு வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார். இதற்கிடையில் வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஒரு வீடியோ கால் பதிவு நடந்தது. இதில் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா தகாத வார்த்தைகளால் திட்டி பேசியிருந்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.

பலரும் வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனை திட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவின் இந்த செயலை கண்டித்து போலீசில் புகார் அளித்து நோட்டீஸ் அனுப்பினார்.

தற்போது புதிய தகவல் என்னவென்றால், லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாமீது அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்து சுமார் 1.25 கோடி ரூபாய் அபராதம் செலத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வனிதா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வனிதா விஜயகுமார் குறிப்பிட்டுள்ளதாவது “மிகவும் நல்ல மனதுடைய சமுதாய பொறுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது லாயர் மூலம் என்னிடம் 1.25 கோடி ரூபாய் அபராதம் கேட்டுள்ளார். தேவையில்லாமல் அடுத்தவர் விஷயத்தில் நுழைந்து போலி நடுவராக இருந்து அடுத்தவர் ரத்தத்தை உறிந்து குடிக்க பார்க்கிறார்” என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

See the good hearted social activist threatening me thru her lawyer demanding 1 crore 25 lacs for trying to act as if helping a family and interfering unnecessarily in my personal and acting as a fake judge when she has no authority to do it..sucks the blood of innocent victims pic.twitter.com/V8YKP7D2tB

— Vanitha (@vanithavijayku1) July 29, 2020

மேலும் வனிதா “எனது லாயர் இதற்கு தக்க பதிலடி கொடுத்து அவருக்கு வேறு ஒரு நோட்டீஸ் அனுப்பவுள்ளார்” என்றும் கூறியுள்ளார்.

My lawyer is sending her a legal notice on the same…this is not a court document it's only a sophisticated ransom note they lawyers

— Vanitha (@vanithavijayku1) July 29, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Lakshmi Ramakrishnan
  • #Vanitha Vijayakumar

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

நம்ம ‘பிக் பாஸ்’ வனிதாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுடன் டூயட் ஆடப்போகும் ‘பிக் பாஸ்’ வனிதா… வெளியானது ‘பிக்கப் டிராப்’ ஃபர்ஸ்ட் லுக்!

“4-வது திருமணம் செய்து கொண்டேனா?”… ட்விட்டரில் விளக்கமளித்த ‘பிக் பாஸ்’ வனிதா!

சும்மாவே பிரச்சனையில் சிக்கும் நடிகை.. இந்த முறை என்னென்ன சர்ச்சைகள் வெடிக்கப்போகிறதோ?

விரைவில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ்’ சீசன் 5… இதில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version