• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » பிரபாஸுடன் காதலா ? விளக்கம் அளித்த கிருத்தி சனோன் !

பிரபாஸுடன் காதலா ? விளக்கம் அளித்த கிருத்தி சனோன் !

  • November 30, 2022 / 11:51 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரபாஸுடன் காதலா ? விளக்கம் அளித்த  கிருத்தி சனோன் !

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் பிரபாஸ் . இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் . தற்போது பான் இந்தியா ஸ்டாராக உள்ள பிரபாஸ் அதிபுருஷ் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது .

பாகுபலி படம் வெளியான பிறகு நடிகர் பிரபாஸும் , அனுஷ்காவும் காதலிப்பதாக தகவல் பரவியது ஆனால் அந்த தகவலை இருவரும் உறுதிப்படுத்தவில்லை . இந்நிலையில் தற்போது இந்தி நடிகை கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது

ஆதிபுருஷ் படத்தில் ராமர் வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சீதை கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இந்த தகவலை தற்போது கிருத்தி சனோன் முற்றிலுமாக மறுத்துள்ளார் . அவற்றை . கிருத்தி சனோன் அது காதலும் இல்லை, பப்ளிசிட்டியும் இல்லை. அந்த ரியாலிட்டி ஷோவில் எங்களது ஒரு வேடிக்கையான கேலிப் பேச்சு இப்படி வதந்தி வரக் காரணமாகிவிட்டது. ஏதாவது ஒரு இணையதளம் எனது திருமணத் தேதியை அறிவிப்பதற்கு முன்பு உங்களது கற்பனையை உடைத்து விடுங்கள். வதந்திகள் அனைத்து நிச்சயம் ஆதாரம் இல்லாதவை,” என குறிப்பிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kriti Sanon
  • #Love with Prabhas? Explained by Kriti Sanon!
  • #Prabhas

Also Read

‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் மரணம் ! சோகத்தில் திரை உலகம் !

பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் மரணம் ! சோகத்தில் திரை உலகம் !

சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா! வைரலாகும் ஸ்டில்ஸ்

கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா! வைரலாகும் ஸ்டில்ஸ்

நெல்சனுக்கு வலை வீசும் சிம்பு!

நெல்சனுக்கு வலை வீசும் சிம்பு!

மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குகிறாரா வம்ஷி  ?

மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குகிறாரா வம்ஷி ?

related news

பிரபாஸ், கிருத்தி சனோனுக்கு திருமணமா ?

பிரபாஸ், கிருத்தி சனோனுக்கு திருமணமா ?

பிரபாஸ் – அமிதாப் பச்சன் சேர்ந்து நடிக்கும் ‘ப்ராஜெக்ட் K’… வெளியானது மேக்கிங் வீடியோ 1!

பிரபாஸ் – அமிதாப் பச்சன் சேர்ந்து நடிக்கும் ‘ப்ராஜெக்ட் K’… வெளியானது மேக்கிங் வீடியோ 1!

பிரபாஸ் – க்ரித்தி சனோன் ஜோடியாக நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’… ரிலீஸ் ஒத்தி வைப்பு!

பிரபாஸ் – க்ரித்தி சனோன் ஜோடியாக நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’… ரிலீஸ் ஒத்தி வைப்பு!

டீசரை கழுவி ஊற்றிய பிரபாஸ் ரசிகர்கள்… ‘ஆதிபுருஷ்’ படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு!

டீசரை கழுவி ஊற்றிய பிரபாஸ் ரசிகர்கள்… ‘ஆதிபுருஷ்’ படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு!

பிரபாஸின் 3டி படமான ‘ஆதிபுருஷ்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த டீசர்!

பிரபாஸின் 3டி படமான ‘ஆதிபுருஷ்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த டீசர்!

பிரபாஸின் 3டி படமான ‘ஆதிபுருஷ்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

பிரபாஸின் 3டி படமான ‘ஆதிபுருஷ்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

trending news

சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும்  அரிய புகைப்படம் !

சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும் அரிய புகைப்படம் !

2 hours ago
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் ரஜினி மற்றும் மோகன் லால் !

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் ரஜினி மற்றும் மோகன் லால் !

2 hours ago
அடேங்கப்பா… 27 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 27 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

16 hours ago
அடேங்கப்பா… 4 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 4 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

16 hours ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 27 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 27 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

17 hours ago

latest news

அடேங்கப்பா… 13 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 13 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

17 hours ago
சூப்பர் ஹிட்டான விஜய்யின் ‘வாரிசு’… வெளியானது ‘வா தலைவா’ பாடல் வீடியோ!

சூப்பர் ஹிட்டான விஜய்யின் ‘வாரிசு’… வெளியானது ‘வா தலைவா’ பாடல் வீடியோ!

17 hours ago
வைரலாகும் தனுஷின் நடித்த வாத்தி படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

வைரலாகும் தனுஷின் நடித்த வாத்தி படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

17 hours ago
செக்ஸி போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்… சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

செக்ஸி போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்… சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

19 hours ago
உலகத் தரத்தில் சூர்யா 42 போஸ்டர்! மாஸ் காட்டும் ரசிகர்கள்

உலகத் தரத்தில் சூர்யா 42 போஸ்டர்! மாஸ் காட்டும் ரசிகர்கள்

22 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us