• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அசோக் செல்வனின் அடுத்த படத்தில் நிஹாரிகாவுக்கு பதில் மேகா ஆகாஷ்!

அசோக் செல்வனின் அடுத்த படத்தில் நிஹாரிகாவுக்கு பதில் மேகா ஆகாஷ்!

  • September 11, 2020 / 04:51 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அசோக் செல்வனின் அடுத்த படத்தில் நிஹாரிகாவுக்கு பதில் மேகா ஆகாஷ்!

தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை நிஹாரிகா.

இவர் அசோக் செல்வனின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்காக டாங்கோ என்ற நடன அமைப்பையும் கற்று வந்தார். ஆனால் விரைவில் அவருக்கு திருமணம் நடக்கவுள்ளதால் அந்த வேலைகளில் மும்மரமாகவுள்ள நிஹாரிகாவால் இந்த பட வேலைகளில் தற்போது ஈடுபட முடியாத நிலையில் இவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தற்போது நடிகை மேகா ஆகாஷை ஒப்பந்தம் செய்து விட்டார்களாம் திரைப்படக் குழு.

இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் சுவாதினி கூறியுள்ளதாவது, நிஹாரிகா தன் திருமண வேலைகளில் பிஸியாக இருக்கிறார், அதனால் அவரால் வரமுடியாத நிலையில் மற்ற ஹீரோயின்களை நாடினோம், ஆனால் புது நடன அமைப்பை கற்பதற்கு அனைவரும் தயக்கம் காட்டிய நிலையில் மேகா ஆகாஷ் படத்தின் ஒரே வரியை கேட்டவுடன் ஓகே சொல்லிவிட்டார். எனவே அவருடன் ஒப்பந்தம் முடிந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் அவர் புது நடன அமைப்பை கற்றுக் கொள்வார்” என்று கூறியுள்ளார்.

சுவாதினி ஏற்கனவே இயக்குனர் சுசீந்திரனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற அக்டோபர் 27ம் தேதியில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படம் ஒரு காமெடி டிராமா வகையறா என்றும் செய்தி வந்துள்ளது.

.@akash_megha to join hands with @AshokSelvan in the untitled upcoming flick.

💰 @Kenanya_Off
🎬 @iam_swathini
🎼@leon_james
🎥 @ArSoorya
✂️@ARichardkevin
📢 @DoneChannel1

More details coming out soon. pic.twitter.com/GvJcyBhjXK

— Done Channel (@DoneChannel1) September 10, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor megha akash
  • #Actress Niharika
  • #ashok selvan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ஐ பார்த்துட்டு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ஐ பார்த்துட்டு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

Saba Nayagan :  அசோக் செல்வனின் ‘சபா நாயகன்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Saba Nayagan : அசோக் செல்வனின் ‘சபா நாயகன்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… ஒரு வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… ஒரு வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… 5 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… 5 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version