• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • October 1, 2021 / 03:44 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரிச்சர்ட் ரிஷி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ருத்ர தாண்டவம்’. இப்படம் இன்று (அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ளார்.

இதில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக தர்ஷா குப்தா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளாராம். ஜுபின் இசையமைத்துள்ள இதற்கு ஃபரூக் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேவராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘GM ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மற்றும் ‘7G ஃபிலிம்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

படத்தில் ஜாதி இருக்கு மதம் இருக்கு

ஆனால் ஜாதி வன்மம் இல்லை
ஆனால் மத மோதல் இல்லை

பாசம்,நேர்மை,காதல்,குடும்பம்,சமூக சிந்தனை இது தான்#ருத்ரதாண்டவம் pic.twitter.com/vzPEuuLrlY

— Sri BalaG (@BalaGsri) October 1, 2021

#ருத்ரதாண்டவம் #RudraThandavamFrom1stOct
4⭐️/5
Brilliant film making by @mohandreamer

Excellent performance by artists barring a few places.

Dialogues can be made crisp for better punch.

Needs to polish off a few rough edges. But overall a great leap from #Draupathi https://t.co/VJ9Relx8RJ

— AlphaLifeCode (@AlphaLifeCode) October 1, 2021

#RudraThandavam உண்மையில் மிகவும் நேர்த்தியான படைப்பு தைரியமான படைப்பு
"நாங்கள் நடுநிலைகள்,சமூக அக்கறை கொண்ட நடிகர்கள், அரசுகளை விமர்சிக்கும் நடிகர்கள், என்பவர்கள் கூட பேச தயங்கும் உண்மையான விசயத்தை பேச வேண்டியதை வெளிப்படையாக பேசியுள்ளார் வாழ்த்துக்கள் @mohandreamer

— AjiTh ClooNey (@KRISHSUGANYA27) October 1, 2021

@mohandreamer anna….happy to make @richardrishi anna to shine for his hard work….while seeing Richard anna surrounded by people in the theater……it's his success for his hardwork……#RudhraThaandavam

— ꧁๏ภι꧂ (@monish_prsad) October 1, 2021

#RudraThandavam crowd in dharmapuri SENSIBLE BLOCKBUSTER @mohandreamer National award confirm @richardrishi @menongautham @JSKGopi pic.twitter.com/0XmQ0xL22t

— Akash (@massavatar) October 1, 2021

#RudraThandavam : @mohandreamer is a "DAREDEVIL" Director, Excellent making , Non stop response for court scenes particularly Radharavi dialogues, Rudhran theme at the climax are lite ,@richardrishi vs @menongautham fight was Mass,Fire finishing

3.5/5

@7GFilmsSiva @JSKGopi pic.twitter.com/U5SR4480S8

— Cinemapatti (@cinemapatti) October 1, 2021

#Rudrathandavam A must watch film with great social Awareness content from @mohandreamer
Richard sir had done total justice to the role♥️ @JSKGopi Annae DC role was perfect @menongautham
Killer performance Radha Ravi sir nenga Vera Mari @7GFilmsSiva #ருத்ரதாண்டவம் pic.twitter.com/pfQehRqbfB

— krish_நான் (@krishnaa0316) October 1, 2021

மொக்க படம் ப்ரெண்ட்ஸ் ‍♂️@mohandreamer#RudraThandavam #ருத்ரதாண்டவம் pic.twitter.com/zCfunHpF9M

— Kɪɴɢ (@itz_Raj__) October 1, 2021

#RudraThandavam உண்மையில் மிகவும் நேர்த்தியான படை தைரியமான படைப்பு
"நாங்கள் நடுநிலை சமூக அக்கறை கொண்ட நடிகர்கள், அரசுகளை விமர்சிக்கும் நடிகர்கள், என்பவர்கள் கூட பேசத் தயங்கும் உண்மையான விஷயத்தை பேச வேண்டியதை வெளிப்படையாக பேசியுள்ளார் வாழ்த்துக்கள்@mohandreamer @its_meajithfan1 pic.twitter.com/v4HlWGW0nU

— வழுவூரார் தம்பி (@Kingoftn82_1998) October 1, 2021

கவுதம் மேனன காமெடி பண்ணி வெச்சி இருக்காங்க #Master #Beast #RudraThandavam pic.twitter.com/aMjMEhogrd

— Kanchipuram Vijay Fan (@VfcKanchipuram) October 1, 2021

Day Start With #RudraThandavam ❤️
After Long Time Perfect COP Movie
GvM Sir Entry
Background Score Music
Overall Cast & Crew Super @mohandreamer Sir Making La Prof Pannideenka #RudraThandavamFromToday pic.twitter.com/AHnTK2PuxS

— Vɪʀᴀᴛ ᴇʟᴀɴɢᴏ ️|AKist (@ElangoAKist) October 1, 2021

Mass #RudraThandavam

— Tamilvanan (@Tamilvanan082) October 1, 2021

#ருத்ரதாண்டவம் Bold attempt & first of its kind. @mohandreamer has set a path breaking trend with his unique style of direction. It's a world class movie & shouldn't be missed but people who get easily offended can try watching it with broader mindset. @JSKGopi #RudraThandavam y

— R.Shanmugam. B.COM (@rchammu) October 1, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #gvm's rudra thandavam
  • #mohan g
  • #rudra thandavam
  • #rudra thandavam movie review
  • #rudra thandavam twitter review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

‘பகாசூரன்’ இயக்குநர் மோகன்.ஜி-க்கு தயாரிப்பாளர் கிஃப்ட்டாக கொடுத்த வாட்சின் விலை என்ன தெரியுமா?

‘பகாசூரன்’ இயக்குநர் மோகன்.ஜி-க்கு தயாரிப்பாளர் கிஃப்ட்டாக கொடுத்த வாட்சின் விலை என்ன தெரியுமா?

தனது படத்தின் போஸ்டரை தானே களத்தில் இறங்கி ஒட்டிய இயக்குனர் மோகன்.G

தனது படத்தின் போஸ்டரை தானே களத்தில் இறங்கி ஒட்டிய இயக்குனர் மோகன்.G

யார் அடிச்சாலும் தாங்கணும் ! கடவுளிடம் புலம்பும் செல்வராகவன் !

யார் அடிச்சாலும் தாங்கணும் ! கடவுளிடம் புலம்பும் செல்வராகவன் !

மோகன் ஜி இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு !

மோகன் ஜி இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு !

மோகன் ஜி படத்தில் இணைந்த பிரபலம் !

மோகன் ஜி படத்தில் இணைந்த பிரபலம் !

‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’… வெளியானது ஸ்னீக் பீக்!

‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’… வெளியானது ஸ்னீக் பீக்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version