• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மிஷ்கின் – ஆண்ட்ரியா கூட்டணியில் ‘பிசாசு 2’… வெளியான மியூசிக்கல் அப்டேட்!

மிஷ்கின் – ஆண்ட்ரியா கூட்டணியில் ‘பிசாசு 2’… வெளியான மியூசிக்கல் அப்டேட்!

  • November 12, 2020 / 10:30 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மிஷ்கின் – ஆண்ட்ரியா கூட்டணியில் ‘பிசாசு 2’… வெளியான மியூசிக்கல் அப்டேட்!

தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படம் 2006-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக நரேன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பாவனா நடித்திருந்தார். இப்படத்தினை மிஷ்கின் இயக்கியிருந்தார். இது தான் மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படமாம்.

‘சித்திரம் பேசுதடி’ படத்துக்கு பிறகு ‘அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இதுமட்டுமின்றி, ‘நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களை இயக்கியதுடன், நடிக்கவும் செய்துள்ளார் மிஷ்கின். இவர் மற்ற இயக்குநர்களின் சில படங்களிலும் நடித்திருக்கிறார். இயக்குநர் மிஷ்கின் இயக்க உள்ள புதிய படத்தில் ஹீரோயினாக ஆண்ட்ரியா நடிக்க உள்ளார்.

இது 2014-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘பிசாசு’ என்ற ஹாரர் படத்தின் பார்ட் 2-வாம். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘சைக்கோ’ படம் மூலம் ஃபேமஸான ராஜ்குமார் பிச்சுமணி நடிக்க உள்ளார். ‘ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்து கொண்டிருக்கிறார். தற்போது, இப்படத்திற்காக ஒரே நாளில் இரண்டு பாடல்களுக்கான வரிகளை பாடலாசிரியர் கபிலன் எழுதி கொடுத்துள்ளார் என மிஷ்கின் கூறியுள்ளார்.

Kabilan has penned 2 songs in a day for Pisasu 2.

Thank You Kabilan.@Lv_Sri @Rockfortent @kbsriram16 @andrea_jeremiah @APVMaran @SureshChandraa @PRO_Priya @DoneChannel1 pic.twitter.com/C33D3ZdJAu

— Mysskin (@DirectorMysskin) November 11, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Mysskin
  • #pisaasu 2

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Train : மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’… வைரலாகும் பூஜை ஸ்டில்ஸ்

Train : மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’… வைரலாகும் பூஜை ஸ்டில்ஸ்

Vijay Sethupathi & Mysskin : மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம்… வில்லனாக நடிக்கப்போகும் மலையாள நடிகர் தெரியுமா?

Vijay Sethupathi & Mysskin : மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம்… வில்லனாக நடிக்கப்போகும் மலையாள நடிகர் தெரியுமா?

Vijay Sethupathi & Mysskin : விஜய் சேதுபதி & மிஷ்கின் இணையும் படம்… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

Vijay Sethupathi & Mysskin : விஜய் சேதுபதி & மிஷ்கின் இணையும் படம்… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மிஷ்கின் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மிஷ்கின் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’-க்காக மிஷ்கின் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’-க்காக மிஷ்கின் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சிவகார்த்திகேயன் – மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘மாவீரன்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

சிவகார்த்திகேயன் – மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘மாவீரன்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version