• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “என் இளவரசியுடன் நான்” உற்சாகத்தில் நடிகர் நகுல்!

“என் இளவரசியுடன் நான்” உற்சாகத்தில் நடிகர் நகுல்!

  • August 11, 2020 / 12:46 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“என் இளவரசியுடன் நான்” உற்சாகத்தில் நடிகர் நகுல்!

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான “பாய்ஸ்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் நகுல்.

பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தக்கோட்டை, வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா, செய் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரைப்படவுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாது பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார்.

இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடினார் நகுல். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது.

தற்போது தந்தையான உற்சாகத்தில் இருக்கிறார் நகுல். இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தன் மகளுடன் தற்போது அவர் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “இளவரசிக்கு நான் தந்தை. என் மனைவி ஸ்ருதிக்கு நன்றி. எப்பொழுதும் என்னை ஒரு சூப்பர் ஹீரோ போல நீ உணர வைப்பாய். என்னை மகிழ்ச்சிக் கடலில் நீந்த வைத்துள்ளாய். குழந்தையைப் பெற்று எடுக்கலாம் என்று முடிவு செய்தது முதல் தற்போது நம்ம கையில் அவள் வரும்வரை நீ என்னை பெருமையுற செய்துள்ளாய்” என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதற்கு பதிலளித்த அவர் மனைவி “நம் மகள் இந்த உலகிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. ஆண்கள் அனைத்திலும் சமபங்கு எடுக்க வேண்டுமென்று பேசுபவள் நான், ஆனால் இந்த குழந்தை உருவானது முதல் நான் ஒவ்வொரு மாதத்தையும் உன்னுடன் கடந்ததிலிருந்து, தற்போது நம் மகள் பிறந்து ஒரு வாரம் ஆகி விட்டது வரை நீ ஒரு சூப்பர் டாடியாக இருந்துள்ளாய். அதற்கு உனக்கு பெரிய பாராட்டுக்கள். நம் மகள் அப்பா செல்லமாக இருப்பாள். வி லவ் யூ மோர் தேன் யு எவர் நோ” இன்று பாராட்டி மகிழ்ச்சியில் பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #daughter
  • #Nakul

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

விஜய் ஆண்டனிக்காக களமிறங்கிய நகுல் !

விஜய் ஆண்டனிக்காக களமிறங்கிய நகுல் !

ட்விட்டரில் விஜய்யின் மகன் மற்றும் மகள் பெயரில் போலி அக்கவுண்ட்… ரசிகர்களை உஷார்படுத்திய PRO ரியாஸ் அஹமத்!

ட்விட்டரில் விஜய்யின் மகன் மற்றும் மகள் பெயரில் போலி அக்கவுண்ட்… ரசிகர்களை உஷார்படுத்திய PRO ரியாஸ் அஹமத்!

மகளின் முதல் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் வீடியோஸ்!

மகளின் முதல் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் வீடியோஸ்!

கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட விஜயகுமாரின் மகள்!

கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட விஜயகுமாரின் மகள்!

இந்த நடிகருடன் நடிக்க ஆசை! – வெளிப்படையாக பேட்டியளித்த சூப்பர் ஸ்டார் மகள்

இந்த நடிகருடன் நடிக்க ஆசை! – வெளிப்படையாக பேட்டியளித்த சூப்பர் ஸ்டார் மகள்

நடிகர் நகுல் வெளியிட்ட SPB ட்ரிபியூட் வீடியோ!

நடிகர் நகுல் வெளியிட்ட SPB ட்ரிபியூட் வீடியோ!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version