• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வனிதாவை எதிர்த்து நாஞ்சில் விஜயன் வெளியிட்டுள்ள வீடியோ!

வனிதாவை எதிர்த்து நாஞ்சில் விஜயன் வெளியிட்டுள்ள வீடியோ!

  • July 25, 2020 / 09:48 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வனிதாவை எதிர்த்து நாஞ்சில் விஜயன் வெளியிட்டுள்ள வீடியோ!

சமீபத்தில் இணையதளம் முழுவதும் எங்கு திரும்பினாலும் வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம் மற்றும் அதன் தொடர்பான பிரச்சினைகள் பற்றித்தான் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வனிதா விஜயகுமாரை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர், சூர்யா தேவி, தற்போது நாஞ்சில் விஜயன் என்று பலரும் கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதா விஜயகுமார் பதிவுகளை வெளியிட்டும், வீடியோக்களை வெளியிட்டும் வந்தார். இருந்தாலும் இவர்கள் தொடர்ந்து இவரை விமர்சித்து வந்ததால் இவர்கள் மீது தற்போது வனிதா விஜயகுமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாஞ்சில் விஜயன் வனிதாவை விமர்சித்து கருத்துக்களை தற்போது வெளியிட்டு வருகிறார். வனிதா ஏதோ ஒரு ஆணுடன் நெருக்கமாக கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாஞ்சில் விஜயன் வெளியிட்டு “சும்மா இது ட்ரெய்லர் தான்” என்று வனிதாவை நக்கலாக குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது நாஞ்சில் விஜயன் வனிதா விஜயகுமார் பிஜேபி கட்சி பற்றி விமர்சித்து பேசியிருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவில் வனிதா பிஜேபி கட்சியில் 10 உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள் என்றும் நக்கலாக கூறியிருப்பார். தன் தந்தை விஜயகுமார் பிஜேபி கட்சியுடன் இணைந்திருக்கிறார் என்றும், அதனால் அவர்கள் தன்னை தாக்கி பேசுவதாகவும் கூறியிருக்கிறார்.

https://www.instagram.com/p/CDBcvQtluQ0/?igshid=48l5ej91jsnx

இந்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நாஞ்சில் விஜயன் “இது என்னடா பிஜேபிக்கு வந்த சோதனை” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டிருக்கிறார்.

https://www.instagram.com/p/CC7tnKalp8D/?igshid=dd86gb3qutt1

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Nanjil vijayan
  • #Vanitha Vijayakumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

நம்ம ‘பிக் பாஸ்’ வனிதாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

நம்ம ‘பிக் பாஸ்’ வனிதாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுடன் டூயட் ஆடப்போகும் ‘பிக் பாஸ்’ வனிதா… வெளியானது ‘பிக்கப் டிராப்’ ஃபர்ஸ்ட் லுக்!

‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுடன் டூயட் ஆடப்போகும் ‘பிக் பாஸ்’ வனிதா… வெளியானது ‘பிக்கப் டிராப்’ ஃபர்ஸ்ட் லுக்!

“4-வது திருமணம் செய்து கொண்டேனா?”… ட்விட்டரில் விளக்கமளித்த ‘பிக் பாஸ்’ வனிதா!

“4-வது திருமணம் செய்து கொண்டேனா?”… ட்விட்டரில் விளக்கமளித்த ‘பிக் பாஸ்’ வனிதா!

சும்மாவே பிரச்சனையில் சிக்கும் நடிகை.. இந்த முறை என்னென்ன சர்ச்சைகள் வெடிக்கப்போகிறதோ?

சும்மாவே பிரச்சனையில் சிக்கும் நடிகை.. இந்த முறை என்னென்ன சர்ச்சைகள் வெடிக்கப்போகிறதோ?

கமல்ஹாசன் பிறந்தநாளை ஒட்டி வனிதா கொடுத்த கிப்ட்!

கமல்ஹாசன் பிறந்தநாளை ஒட்டி வனிதா கொடுத்த கிப்ட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version