• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வனிதா கணவரின் முதல் மனைவியின் கண்ணீர் பேட்டி!

வனிதா கணவரின் முதல் மனைவியின் கண்ணீர் பேட்டி!

  • June 30, 2020 / 02:58 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வனிதா கணவரின் முதல் மனைவியின் கண்ணீர் பேட்டி!

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்னும் இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்தவுடன் பீட்டரின் முதல் மனைவி இன்னும் தங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை என்று போலீசில் அதிரடியாக புகார் அளித்தார்.

வனிதா விஜயகுமாருக்கு இது மூன்றாவது திருமணம் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். பீட்டர் பால் வனிதா விஜயகுமாரின் திருமணம் இவர்களது இல்லத்தில் கிறிஸ்டின் முறைப்படி நடந்தது.

இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி இணையதளங்களில் அதற்கு முன்னர் ஒரு மாத காலமாகவே வைரலாக பேசப்பட்டது.

இந்த சூழ்நிலையில் வெளிவராத பீட்டரின் முதல் மனைவி, அவர்கள் திருமணம் முடிந்தவுடன் இதை பற்றி புகார் அளித்துள்ளார்.

இதைப்பற்றி பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன்” பீட்டருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. அதனால் இரண்டு முறை அவரை போதை மீட்பு மையத்தில் சேர்த்திருக்கிறோம். மேலும் இதற்கு முன்னரே இவர் சில பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். இப்போது சரியான வருமானம் இல்லாததால் வனிதாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக நினைக்கிறார். அவருக்கு இது பத்தோடு பதினொன்று போன்றுதான்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர்” என் மகனின் படிப்புக்காக தான், நான் அவரை விட்டு விலகி இருந்தேன். இப்போது இந்த விஷயம் தெரிந்ததும் அனைவரும் என்னை கேள்வி கேட்கிறார்கள். ஏன் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? பெரிய பெரிய வக்கீல்கள் வைத்து பார்த்துக்கொள்வோம் என்று என்னை இப்போது மிரட்டுகிறார்கள். இப்போது எங்கள் மகள் அப்பா இல்லை என்று வருத்தப்படுகிறாள். எங்களுக்கு உணர்வுகள் இல்லையா?! எனக்கு என் புருஷன் வேண்டும்! என் குழந்தைகளுக்கு அவர்கள் அப்பா வேண்டும்! எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” இவ்வாறு அவர் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வனிதா விஜயகுமார் எந்த பிரச்சினை வந்தாலும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம் என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress Vanitha Vijayakumar
  • #Vanitha Vijayakumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

நம்ம ‘பிக் பாஸ்’ வனிதாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

நம்ம ‘பிக் பாஸ்’ வனிதாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

டாப் ஸ்டாரின் த்ரில்லர் படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் ‘பிக் பாஸ்’ வனிதா!

டாப் ஸ்டாரின் த்ரில்லர் படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் ‘பிக் பாஸ்’ வனிதா!

‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுடன் டூயட் ஆடப்போகும் ‘பிக் பாஸ்’ வனிதா… வெளியானது ‘பிக்கப் டிராப்’ ஃபர்ஸ்ட் லுக்!

‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுடன் டூயட் ஆடப்போகும் ‘பிக் பாஸ்’ வனிதா… வெளியானது ‘பிக்கப் டிராப்’ ஃபர்ஸ்ட் லுக்!

“4-வது திருமணம் செய்து கொண்டேனா?”… ட்விட்டரில் விளக்கமளித்த ‘பிக் பாஸ்’ வனிதா!

“4-வது திருமணம் செய்து கொண்டேனா?”… ட்விட்டரில் விளக்கமளித்த ‘பிக் பாஸ்’ வனிதா!

சும்மாவே பிரச்சனையில் சிக்கும் நடிகை.. இந்த முறை என்னென்ன சர்ச்சைகள் வெடிக்கப்போகிறதோ?

சும்மாவே பிரச்சனையில் சிக்கும் நடிகை.. இந்த முறை என்னென்ன சர்ச்சைகள் வெடிக்கப்போகிறதோ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version