• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » பாபா படத்திற்காக மீண்டும் இதை செய்யும் ரஜினி !

பாபா படத்திற்காக மீண்டும் இதை செய்யும் ரஜினி !

  • November 28, 2022 / 11:23 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பாபா படத்திற்காக மீண்டும் இதை செய்யும் ரஜினி !

தமிழ் சினிமாவில் நாற்பது படங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து
இருந்தது. இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை .

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் கடந்த 2002- ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பாபா’. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கினார் .

மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். . இந்த நிலையில் தற்போது ‘பாபா’ திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாகி வருகிறது .

இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்த படம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ‘பாபா’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது . இந்நிலையில் பாபா படத்திற்காக ரஜினி மீண்டும் டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளார் . மேலும் ஏ.ஆர் .ரகுமான் புதிய பின்னணி இசையமைக்க அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor rajinikanth
  • #baba movie
  • #Rajini will do this again for Baba movie !

Also Read

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

மகளின் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மகளின் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

வெளியானது  தோனி  தயாரிக்கும் படத்தின் தலைப்பு  !

வெளியானது தோனி தயாரிக்கும் படத்தின் தலைப்பு !

related news

ரஜினியின் வித்தியாசமான முடிவு !

ரஜினியின் வித்தியாசமான முடிவு !

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து பேசிய ரஜினி!

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து பேசிய ரஜினி!

ரஜினியை காப்பி அடித்த விஜய் !

ரஜினியை காப்பி அடித்த விஜய் !

ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி மறைவு !

ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி மறைவு !

ஓடி வந்த ஆறுதல் சொன்ன ரஜினிகாந்த்  !

ஓடி வந்த ஆறுதல் சொன்ன ரஜினிகாந்த் !

முதல் முறையாக ரஜினியுடன் இணையும் யுவன் !

முதல் முறையாக ரஜினியுடன் இணையும் யுவன் !

trending news

அடேங்கப்பா ….   14 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 14 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

20 mins ago
அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17 நாள் வசூல் இத்தனை கோடியா ?

24 mins ago
அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மருதமலை’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மருதமலை’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 hours ago
லண்டனுக்கு சென்ற நடிகர் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

லண்டனுக்கு சென்ற நடிகர் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

4 hours ago
மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

4 hours ago

latest news

அடேங்கப்பா… 2 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

4 hours ago
ஆடம்பர வீடு முதல் ஆடி கார் வரை ! கே.எல் .ராகுலுக்கு கிடைத்த திருமண பரிசுகள் இது தான் !

ஆடம்பர வீடு முதல் ஆடி கார் வரை ! கே.எல் .ராகுலுக்கு கிடைத்த திருமண பரிசுகள் இது தான் !

4 hours ago
தமன்னாவின்   ஹாட் லேட்டஸ்ட் போட்டோஷூட்  !

தமன்னாவின் ஹாட் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

4 hours ago
தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது மேக்கிங் GLIMPSE!

தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது மேக்கிங் GLIMPSE!

4 hours ago
டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்.. டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்..

டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்.. டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்..

18 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us