• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » முதன்முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவருக்கு போன் செய்து பேசிய ரஜினிகாந்த்

முதன்முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவருக்கு போன் செய்து பேசிய ரஜினிகாந்த்

  • September 24, 2020 / 11:00 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
முதன்முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவருக்கு போன் செய்து பேசிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக 45 ஆண்டுகளாக சினிமா துறையில் உச்சத்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தனக்கு 45 ஆண்டுகளுக்கு முன் ரசிகர் மன்றம் ஆரம்பித்த முத்துமணி என்பவருக்கு உடல் நலம் சரி இல்லாததால் அவருக்கு போன் செய்து உடல் நலனை விசாரித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அது மட்டுமின்றி அவரது குடும்பத்திற்கு பைனான்சியல் உதவி செய்வதாகவும் கூறியிருக்கிறார். ரஜினியிடம் பேசியபோது முத்துமணி “நீங்கள் பேசியதாலே விரைவில் குணமடைய போகிறேன்” என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

முத்துமணி நடிகர் ரஜினிகாந்துக்கு மதுரையில் முதன் முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் ஆவார். அன்று முதல் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவரை அவ்வப்போது நலம் விசாரிப்பது மட்டுமில்லாமல் உதவியும் செய்து வந்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

அடுத்து விரைவில் தொடங்கவுள்ள அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக தயாராக இருக்கிறாராம் நடிகர் ரஜினிகாந்த். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதன் முதலில் மன்றம் ஆரம்பித்த மதுரை AP. முத்துமணி அவர்களை, தலைவர் ரஜினிகாந்த் இன்று போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். pic.twitter.com/IAKSGh8xel

— RIAZ K AHMED (@RIAZtheboss) September 22, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Fan
  • #Rajinikanth
  • #Superstar Rajinikanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kabali : பா.இரஞ்சித்தின் ‘கபாலி’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version