• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தின் கதை இதுதானா!?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தின் கதை இதுதானா!?

  • July 31, 2020 / 07:40 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தின் கதை இதுதானா!?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “அண்ணாத்த”. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு சுந்தர், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஸ், சூரி, வேல ராமமூர்த்தி, அர்ஜெய் ஆகியோர் ஏற்கனவே நடித்து வருகிறார்கள்.

அண்ணாத்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகளை ரூபன் எடிட்டிங் செய்கிறார். லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி ஏதாவது ஒரு செய்தி பரவி வருகிறது.

தற்போது அண்ணாத்த படம் டிராப் ஆகப் போவதாக செய்தி ஒன்று பரவி பின்பு இது வெறும் வதந்திதான் என்று திரைப்பட வட்டாரம் உறுதி செய்தது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் கதை இதுதான் என்று தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த படத்தில் ரஜினியின் இரண்டு முறை பெண்களாக குஷ்பு மற்றும் மீனா இருப்பார்கள் என்றும், இருவரும் ரஜினியை திருமணம் செய்து கொள்வதற்காக போட்டுக்கொள்வார்கள், பின் ரஜினி இருவரின் மனதையும் புண்படுத்த கூடாது என்று வேறு ஒருவரை திருமணம் செய்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைதான் கீர்த்தி சுரேஷ். பிறகு கீர்த்தி சுரேஷ் குஷ்புவிற்கு அல்லது மீனாவிற்கு மருமகளா என்று நடக்கும் போட்டி அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதை என்று தற்போது செய்தி பரவி வருகிறது.

அண்ணாத்த படத்தின் கதைச்சுருக்கம் இதுதானா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Annathaa
  • #Rajinikanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kabali : பா.இரஞ்சித்தின் ‘கபாலி’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version