• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » திரையரங்குகளில் ரீ-ரிலீஸானது ரஜினியின் ‘பாபா’… ட்விட்டர் விமர்சனம்!

திரையரங்குகளில் ரீ-ரிலீஸானது ரஜினியின் ‘பாபா’… ட்விட்டர் விமர்சனம்!

  • December 10, 2022 / 06:16 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
திரையரங்குகளில் ரீ-ரிலீஸானது ரஜினியின் ‘பாபா’… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி படமும், இயக்குநர் ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ படமும் லைன் அப்பில் இருக்கிறது.

ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பாபா’. ரஜினியே கதை-திரைக்கதை எழுதி தயாரித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸானபோது ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் ஃப்ளாப்பானது.

இப்படத்தை இன்று (டிசம்பர் 10-ஆம் தேதி) திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். இந்த வெர்ஷனில் படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், க்ளைமேக்ஸ் மாற்றப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது, இவ்வெர்ஷனை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் குறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#baba climax
இனி நான் அரசியலுக்கு வரமாட்டேனு தலைவர் தெளிவா சொல்லிட்டாருகதம் கதம் https://t.co/r8QOLa1rlg

— நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ (@makalthalavar21) December 10, 2022

#Baba FDFS

Few Scenes & songs trimmed & few iconic fav dialogue's removed

Mantra's Reduced frm 7 to 5

Voice Over Added, Few Changes in BabaJi Portion (VFX) ❤️

Climax Changed

Missed watching Baba in theater during childhood, now full filled
Gud Experience ❤️ pic.twitter.com/ubtMZUOjQ3

— | (@kadalaimuttaai) December 10, 2022

#Baba thalaivaaa @rajinikanth chinna vaishula paathathu 20 varusham athae vibe oda Vera level irunthuchu enna onnu oru selatha edit la cut pannama irunthu irukalam.climax superr#SuperstarRajinikanth #BabaReturns #Babarelease #trending pic.twitter.com/9xBXhNW2qY

— sathish k pandian (@eskaypandian) December 10, 2022

One of the Massest FDFS I witnessed in my life Ebba #Baba Rage is something else Entha scene um delete pannama apadiye erakirukalam is what i felt Climax

Oru Nalla Content matum next Kuduthuru na @Nelsondilpkumar We will show who RAJINIKANTH is#BabaRerelease pic.twitter.com/csU0V4Hhq4

— Naganathan 2.O (@NaganathanBoss) December 10, 2022

#Baba has been watched Whattey surreal experience it was ! Both Thalaivar and ThalaivARR were on steroids throughout the film Glad that I watched it in a packed house

— Mugesh (@musshdev) December 10, 2022

The biggest highlight of #BaBaReRelease is , every auditorium turned on the lights during the “Baba Varrar light ellam podungada” scene. Idhellam yaarukkum amaiyadhu… Mariyadha thaana thedi varradhu……. #BabaReturns #Baba #BabaFDFS

— Kousik Karthikeyan (@kousik23) December 10, 2022

There was this guy sitting next to me , must be 2K kid or late 90s kid.. must be talented he was able to tell all #Baba Dialogues along with the actor .. waa amazed to see such an ardent fan of #Thalaivar #BaBaReRelease

— BlackDevil 2.0 (@BlackDevil4U) December 10, 2022

B to the A to the B to the A #Baba #FDFS #karpagamtheatres#coimbatore @rajinikanth – The Super One
#BaBaReRelease #BabaReturns #Jailer #Thalaivar pic.twitter.com/iMXdQMFzJ6

— Arun Arumugam (@arunarumugamss) December 10, 2022

ரொம்ப நாள் கழித்து மிகுந்த சந்தோஷம், அதே பூரிப்பு.

Watching Thalaivar movie in @VettriTheatres is always a bliss

What an environment.

Thalaivaa.. @rajinikanth you made our day/life very happy with Goosebumps. Love you ❤️

@arrahman #BaBaReRelease #Baba pic.twitter.com/dlhA6yfg5W

— _ (@Vijay_SetupStar) December 10, 2022

The most ever wanted scene from #BaBa Thalaivar Kounder rocks the show #BabaReturns #BaBaReRelease pic.twitter.com/wqZr5H6vuA

— THALAIVAR 169 (@rajni_mohan_rfc) December 10, 2022

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Baba
  • #Rajinikanth
  • #rajinikanth's baba
  • #rajinikanth's baba re release twitter review

Also Read

சிவகுமார் பாணியில்  போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

சிவகுமார் பாணியில் போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

வைரலாகும்  நடிகர் அர்ஜுனின் செம மாஸான   லுக் !

வைரலாகும் நடிகர் அர்ஜுனின் செம மாஸான லுக் !

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

related news

வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

ரஜினி – மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

ரஜினி – மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

தனது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய ரஜினி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தனது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய ரஜினி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்கில் கலந்து கொண்ட சுனில்… வைரலாகும் ஸ்டில்!

ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்கில் கலந்து கொண்ட சுனில்… வைரலாகும் ஸ்டில்!

இனிமே தான்  ரஜினி ஆட்டம் ஆரம்பம் !

இனிமே தான் ரஜினி ஆட்டம் ஆரம்பம் !

trending news

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

1 day ago
அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

1 day ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

1 day ago
மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago

latest news

மூன்றாவது  முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள்     !

மூன்றாவது முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள் !

1 day ago
அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

1 day ago
பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

1 day ago
பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
சென்னையில்  நடன கலைஞர் தற்கொலை !

சென்னையில் நடன கலைஞர் தற்கொலை !

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us