• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » குடித்துவிட்டு ரகளை… ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் வில்லன் விநாயகன் கைது!

குடித்துவிட்டு ரகளை… ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் வில்லன் விநாயகன் கைது!

  • October 24, 2023 / 11:24 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
குடித்துவிட்டு ரகளை… ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் வில்லன் விநாயகன் கைது!

மலையாள சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் ‘திமிரு’ படத்தின் மூலம் அறிமுகமானார். விஷால் ஹீரோவாக நடித்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு பிறகு விநாயகன் தமிழில் ‘சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், காளை, சிறுத்தை, மரியான்’ ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில், வெளியாகி மெகா ஹிட்டான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் மெயின் வில்லனே விநாயகன் தான்.

இதில் ‘வர்மன்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்போது இவர் கைவசம் தமிழில் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படம் மட்டும் இருக்கிறது. இப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில், இன்று விநாயகன் தான் எர்ணாகுளத்தில் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் குடித்து விட்டு ரகளை செய்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கும் அவர் ஓவராக கத்தி பேசி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின், போலீசார் விநாயகன் மீது வழக்குப்பதிவு செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #jailer
  • #Rajinikanth
  • #rajinikanth's jailer movie villain vinayakan arrested
  • #vinayakan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kabali : பா.இரஞ்சித்தின் ‘கபாலி’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version