• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அரசியல் என்ட்ரி… மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி!

அரசியல் என்ட்ரி… மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி!

  • November 30, 2020 / 05:40 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அரசியல் என்ட்ரி… மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார்.

கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி, ரஜினி ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று (நவம்பர் 30-ஆம் தேதி) நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது, அனைவரும் அவரின் அரசியல் என்ட்ரி தொடர்பாக கேட்டுள்ளனர். பின், மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றியும், தனது உடல்நிலை தொடர்பாகவும் ரஜினி பேசியதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ரஜினி மீடியாவுக்கு கொடுத்த பேட்டியில் “மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு நடந்தது. அவங்களோட கருத்துக்களை என்னிடம் சொன்னார்கள். நானும் என்னோட பார்வையை அவர்களிடம் பகிர்ந்துக்கிட்டேன். நீங்க என்ன முடிவு எடுத்தாலும், நாங்க உங்க கூட இருக்கோம் அப்படின்னு சொல்லிட்டு அவங்க வந்து சொல்லியிருக்காங்க. நான் வந்து என்னோட முடிவை எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் தெரிவிக்கிறேன்” என்று கூறினார். இன்று மாலை அல்லது நாளை (டிசம்பர் 1-ஆம் தேதி) காலை அரசியல் என்ட்ரி தொடர்பான அறிக்கையை ரஜினி வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது.

From The Venue….#Thalaivar #SuperstarRajinikanth #RMM #RajiniMakkalMandram #Superstar #Rajinikanth#RajinikanthPolitics @rajinikanth @rmmoffice @SudhakarVM @V4umedia_ pic.twitter.com/mQmpYMXm8A

— RIAZ K AHMED (@RIAZtheboss) November 30, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #administrators
  • #makkal mandram
  • #Rajini

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரஜினியின் ‘ஜெயிலர்’-ல் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

ரஜினியின் ‘ஜெயிலர்’-ல் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

ரஜினி போலீஸாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

ரஜினி போலீஸாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி… தீயாய் பரவும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி… தீயாய் பரவும் வீடியோ!

“ரஜினி அவர்களை சிறந்த நடிகர்ன்னு சொல்ல முடியுமா? அவருக்கு எதுக்கு விருது?”… இயக்குநர் அமீரின் சர்ச்சை பேச்சு!

ரஜினியின்  ஜெயிலர் படப்பிடிப்பு நிறுத்தம் !

ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு நிறுத்தம் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version