• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ராம் அருண் கேஸ்ட்ரோ – காளி வெங்கட் நடித்துள்ள ‘ஹர்காரா’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

ராம் அருண் கேஸ்ட்ரோ – காளி வெங்கட் நடித்துள்ள ‘ஹர்காரா’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • August 24, 2023 / 08:46 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ராம் அருண் கேஸ்ட்ரோ  – காளி வெங்கட் நடித்துள்ள ‘ஹர்காரா’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

V1 மர்டர் கேஸ்’ படம் மூலம் ஃபேமஸான ராம் அருண் கேஸ்ட்ரோ ஹீரோவாக நடித்து, இயக்கியிருக்கும் புதிய படம் ‘ஹர்காரா’. இதில் மிக முக்கிய ரோல்களில் காளி வெங்கட், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, கௌதமி சௌத்ரி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ராம்ஷங்கர் இசையமைத்துள்ளார், பிலிப்.ஆர்.சுந்தர் – லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்துள்ளனர், டேனி சார்லஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோவை பார்த்த சில திரையுலக பிரபலங்கள் ‘ஹர்காரா’ டீமை பாராட்டி பேசியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

Overwhelming to hear what the celebs feel about #Harkara after watching the premeire ☺️

Feel Good, emotional, patriotic & everything in a fine presentation.

Releasing in cinemas on August 25th. pic.twitter.com/gmo8npZuJM

— Kalorful (@Kalorful_Offcl) August 23, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #harkara
  • #kaali venkat's
  • #ram arun
  • #ram arun castro and kaali venkat's harkara movie first review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

ராம் அருண் கேஸ்ட்ரோ  – காளி வெங்கட் நடித்துள்ள ‘ஹர்காரா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ராம் அருண் கேஸ்ட்ரோ – காளி வெங்கட் நடித்துள்ள ‘ஹர்காரா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version