• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பாகுபலி’-யில் ‘பல்வாள்தேவன்’ ரோலில் மாஸ் காட்டிய ராணா டகுபதி… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘பாகுபலி’-யில் ‘பல்வாள்தேவன்’ ரோலில் மாஸ் காட்டிய ராணா டகுபதி… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • February 5, 2022 / 03:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பாகுபலி’-யில் ‘பல்வாள்தேவன்’ ரோலில் மாஸ் காட்டிய ராணா டகுபதி… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராணா டகுபதி. ராணாவுக்கு முதல் தெலுங்கு படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அது தான் ‘லீடர்’. ‘லீடர்’-க்கு பிறகு ஹிந்தியில் ‘தம் மாரோ தம்’யில் நடித்தார். பின், தெலுங்கு, ஹிந்தியில் அடுத்தடுத்து சில படங்களில் நடித்த ராணா டகுபதி தமிழ் திரையுலகிலும் கால் பதித்தார்.

தமிழில் முதல் படமே ‘ஆரம்பம்’. இதில் ‘தல’ அஜித்துக்கு நண்பராக வலம் வந்து அப்ளாஸ் வாங்கினார் ராணா டகுபதி. ‘ஆரம்பம்’ படத்துக்கு பிறகு நடிகர் ராணா டகுபதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ்/தெலுங்கில் ‘பாகுபலி’ பார்ட் 1 மற்றும் 2, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘காஸி’, தமிழில் ‘பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘காடன்’ (ஹிந்தி / தெலுங்கு / தமிழ்) என படங்கள் குவிந்தது. இப்போது நடிகர் ராணா டகுபதி நடிப்பில் தெலுங்கு மொழியில் ‘1945, விரத பருவம், பீம்லா நாயக்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ராணா டகுபதியின் கேரியரில் மிக முக்கியமான படங்கள் ‘பாகுபலி 1 & 2’. இதனை டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த இதில் மிக முக்கிய ரோல்களில் அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ராணா டகுபதி ‘பல்வாள்தேவன்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். தற்போது, நடிகர் ராணா டகுபதி ‘பாகுபலி 1’-க்காக ரூ.10 கோடியும், ‘பாகுபலி 2’-க்காக ரூ.15 கோடியும் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Baahubali
  • #rana daggubati's salary
  • #rana daggubati's salary for palvaalthevan role in baahubali

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

பாகுபலி படத்தோடு பொன்னியின் செல்வன் படத்தை ஒப்பிடலாமா ? மணிரத்னம் சொன்ன விளக்கம் என்ன ?

பாகுபலி படத்தோடு பொன்னியின் செல்வன் படத்தை ஒப்பிடலாமா ? மணிரத்னம் சொன்ன விளக்கம் என்ன ?

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை ரம்யா கிருஷ்ணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை ரம்யா கிருஷ்ணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

பிரபாஸ் – ராஜமௌலி காம்போவில் வெளியாகி மெகா ஹிட்டான ‘பாகுபலி 1 & 2’… இதன் மொத்த வசூல் இத்தனை கோடியா?

பிரபாஸ் – ராஜமௌலி காம்போவில் வெளியாகி மெகா ஹிட்டான ‘பாகுபலி 1 & 2’… இதன் மொத்த வசூல் இத்தனை கோடியா?

‘பாகுபலி’-யில் ‘அவந்திகா’ ரோலில் மாஸ் காட்டிய தமன்னா… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘பாகுபலி’-யில் ‘அவந்திகா’ ரோலில் மாஸ் காட்டிய தமன்னா… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… ‘பாகுபலி’க்காக பிரபாஸ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பாகுபலி’க்காக பிரபாஸ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

7 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

7 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version