• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஐஸ்வர்யா ராய் வந்தால் நானும் வருவேன் !

ஐஸ்வர்யா ராய் வந்தால் நானும் வருவேன் !

  • July 13, 2022 / 08:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஐஸ்வர்யா ராய் வந்தால் நானும் வருவேன் !

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி வருகிறது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து வருகிறார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு படத்தின் விளம்பர படுத்தும் பணிகளை துவங்கி உள்ளது அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் ,கார்த்தி , ஜெயம் ரவி ,ஐஸ்வர்யா ராய் , த்ரிஷா ஆகியோரின் ஸ்டில்ஸை வெளியீட்டு இருந்தனர் . அதன் பின்பு இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது . இந்த விழாவில் கார்த்தி , ஜெயம் ரவி , திரிஷா , சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர் . ஆனால் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் பார்த்திபன் இந்த விழாவில் பங்கேற்கவில்லை .

சமீபத்தில் இது பற்றி பத்திரிகையாளர்கள் பார்த்திபனிடம் கேட்ட பொழுது ஐஸ்வர்யா ராய் வரவில்லை அதனால் நானும் வரவில்லை என்று நகைச்சுவையாக கூறினார் .பிறகு இரவின் நிழல் படத்தின் வேலை காரணமாக அதில் பங்கேற்க முடியவில்லை என்று உண்மையான காரணத்தை கூறினார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Parthiban
  • #PS- 1 teaser function
  • #reason behind parthiban avoiding PS- 1 teaser function !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமான ‘இரவின் நிழல்’… மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பார்த்திபன்!

நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமான ‘இரவின் நிழல்’… மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பார்த்திபன்!

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தை பார்த்துட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தை பார்த்துட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?

அடேங்கப்பா… 12 நாட்களில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 12 நாட்களில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 11 நாட்களில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 11 நாட்களில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 10 நாட்களில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 10 நாட்களில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 8 நாட்களில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 8 நாட்களில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version