• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வரலக்ஷ்மியை காதலித்து வந்த பிரபல ஹீரோ… இவர்களது காதல் முறிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

வரலக்ஷ்மியை காதலித்து வந்த பிரபல ஹீரோ… இவர்களது காதல் முறிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

  • February 10, 2022 / 11:37 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வரலக்ஷ்மியை காதலித்து வந்த பிரபல ஹீரோ… இவர்களது காதல் முறிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். பாப்புலர் ஹீரோ சரத்குமாரின் மகளாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சிலம்பரசனுடன் தான்.

அது தான் ‘போடா போடி’. அந்த படத்துக்கு பிறகு நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, Mr. சந்திரமௌலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி’ என படங்கள் குவிந்தது. வரலக்ஷ்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் தமிழில் நான்கு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

பல வருடங்களாகவே நடிகை வரலக்ஷ்மியும், பிரபல நடிகர் விஷாலும் காதலித்து வந்தார்கள். ஆனால், வரலக்ஷ்மியின் அப்பாவும், பிரபல நடிகருமான சரத்குமாருக்கும் விஷாலுக்கும் நடிகர் சங்கத்தால் மிகப் பெரிய பிரச்சனை வெடித்தது. இதனைத் தொடர்ந்து சரத்குமார் சொன்னதை கேட்டு வரலக்ஷ்மி விஷாலின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #reason behind varalaxmi sarathkumar's love break up
  • #Varalaxmi Sarathkumar
  • #varalaxmi sarathkumar's love break up

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Hanuman : சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’-க்காக வரலக்ஷ்மி சரத்குமார் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Hanuman : சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’-க்காக வரலக்ஷ்மி சரத்குமார் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சிலம்பரசன் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சிலம்பரசன் பட ஹீரோயின் யார் தெரியுமா?

Varalaxmi Sarathkumar : தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற வரலக்ஷ்மி சரத்குமார்… வைரலாகும் வீடியோ!

Varalaxmi Sarathkumar : தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற வரலக்ஷ்மி சரத்குமார்… வைரலாகும் வீடியோ!

“நான் எனது உடல் எடையை குறைத்ததற்கு இதுதான் காரணம்” – வரலக்ஷ்மி சரத்குமார்!

“நான் எனது உடல் எடையை குறைத்ததற்கு இதுதான் காரணம்” – வரலக்ஷ்மி சரத்குமார்!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

‘பையா’ படத்தின் ‘துளி துளி’ பாடலுக்கு நடனமாடி அசத்திய வரலக்ஷ்மி சரத்குமார்!

‘பையா’ படத்தின் ‘துளி துளி’ பாடலுக்கு நடனமாடி அசத்திய வரலக்ஷ்மி சரத்குமார்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version