• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மீண்டும் சிக்கலில் சிக்கிய ‘ஆன்டி இண்டியன்’… இத்தனை இடங்களில் கட் பண்ணச் சொன்னதா மறு தணிக்கை குழு?

மீண்டும் சிக்கலில் சிக்கிய ‘ஆன்டி இண்டியன்’… இத்தனை இடங்களில் கட் பண்ணச் சொன்னதா மறு தணிக்கை குழு?

  • May 19, 2021 / 05:34 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மீண்டும் சிக்கலில் சிக்கிய ‘ஆன்டி இண்டியன்’… இத்தனை இடங்களில் கட் பண்ணச் சொன்னதா மறு தணிக்கை குழு?

யூ டியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து ஃபேமஸானவர் ‘ப்ளூ சட்டை’ மாறன். தற்போது, இவரும் வெள்ளித்திரையில் என்ட்ரியாகியுள்ளார். இவர் இயக்கியிருக்கும் புதிய படத்துக்கு ‘ஆன்டி இண்டியன்’ (Anti Indian) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியதுடன் ‘ப்ளூ சட்டை’ மாறனே இசை அமைத்திருக்கிறாராம்.

இதனை ‘மூன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆதம் பாவா தயாரித்துள்ளார். இதன் மோஷன் போஸ்டரை கடந்த மே 14-ஆம் தேதி ‘ப்ளூ சட்டை’ மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்திருந்தார். இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.

சமீபத்தில், இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் முழுமையாக நிராகரித்து தடை விதித்தனர். பின், படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, படத்தை பார்த்த மறு தணிக்கை குழுவினர் 38 இடங்களில் கட்ஸ் கொடுத்ததுடன், படத்தின் டைட்டிலையும் மாற்றினால் தான் ‘யு/ஏ’ சான்றிதழ் அளிப்போம் என்று சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anti indian
  • #revising committe

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

நேற்று ரிலீஸான ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’… இந்த ஹிந்தி படத்தின் காப்பியா?

‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

2 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

2 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version