• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சுஷாந்த் சிங் வழக்கில் கைதான ரியாவின் வாக்குமூலத்தால் பரபரப்பு!

சுஷாந்த் சிங் வழக்கில் கைதான ரியாவின் வாக்குமூலத்தால் பரபரப்பு!

  • September 12, 2020 / 02:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சுஷாந்த் சிங் வழக்கில் கைதான ரியாவின் வாக்குமூலத்தால் பரபரப்பு!

சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை இல்லத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுமார் 40 பேரிடம் தற்போது வரை விசாரணை நடத்தியுள்ளார்கள். இந்நிலையில் தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை அவரது காதலியான ரியா சக்கரவர்த்தி தான் சுஷாந்தின் மன அழுத்தத்திற்கும் தற்கொலைக்கும் காரணம் என்றும், அவர் சுஷாந்திடம் பணம் கையாடல் செய்துள்ளதாகவும் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த சந்தேகத்தை உறுதி செய்வதற்கு ஆதாரமாக சுஷாந்தின் அக்கவுண்ட்டிலிருந்து அவர் இறப்பதற்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன் பணம் ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் அக்கவுண்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டதாகவும் ஒரு செய்தி தெரிவித்துள்ளது.

சுஷாந்த் சிங் மன அழுத்தத்தில் இருந்த பொழுது அவருக்கு மேலும் கஷ்டம் கொடுத்து, மேலும் ஒரு கட்டத்தில் மிரட்டி சுஷாந்தின் உடைமைகளை கைப்பற்றியும் சென்றுள்ளாராம் ரியாசக்கரவர்த்தி.

இந்த வழக்கில் கைதான ரியா சக்கரவர்த்தி மீது போதைப்பொருள் தடுப்பு சட்டம் ரீதியிலும் வழக்கு பதியப்பட்டது. இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ள ரியா சக்கரவர்த்தி, பிரபல பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என சினிமா துறையை சார்ந்த பல முன்னணி பிரபலங்களுக்கு இதில் தொடர்புள்ளதாக கூறியுள்ளாராம்.

தற்போது இந்தப் பட்டியலில் நீண்டுள்ள பிரபலங்கள் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். இந்த வாக்குமூலத்தில் அவர் சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங், பேஷன் டிசைனர் சிம்மோன் மற்றும் 25க்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு இந்த போதைப் பொருள் விற்பனையில் தொடர்பிருப்பதாக கூறியுள்ளாராம். இது பாலிவுட் திரைப்பட வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Riya Chakrabarti
  • #Actress Riya Chakrabarti
  • #Bollywood
  • #drug dealers
  • #Riya Chakrabarti

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அஞ்சலி நடித்த பிரபல பாலிவுட் திரைப்படத்தின் ரீமேக்!

அஞ்சலி நடித்த பிரபல பாலிவுட் திரைப்படத்தின் ரீமேக்!

பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்ட தமிழ் படங்கள்?!

பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்ட தமிழ் படங்கள்?!

நட்டிதான் லுங்கி டான்ஸை கண்டுபிடித்தார் என்று கூறிய பிரபல இயக்குனர்

நட்டிதான் லுங்கி டான்ஸை கண்டுபிடித்தார் என்று கூறிய பிரபல இயக்குனர்

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version