• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி படமான ‘வீட்ல விசேஷம்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி படமான ‘வீட்ல விசேஷம்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • May 26, 2022 / 01:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி படமான ‘வீட்ல விசேஷம்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஹிந்தி திரையுலகில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பதாய் ஹோ’. இந்த படத்தை இயக்குநர் அமித் ஷர்மா இயக்கியிருந்தார். இதில் ஆயுஷ்மான் குரானா, நீனா குப்தா, கஜ்ரஜ் ராவ், சன்யா மல்ஹோத்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் ஹிந்தியில் மெகா ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றினார். இதில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்ததுடன், அவரே NJ.சரவணனுடன் இணைந்து இப்படத்தை இயக்கவும் செய்துள்ளார்.

‘வீட்ல விசேஷம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இதில் மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்று இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Here’s our #VeetlaVisheshamTrailer !!!💖https://t.co/FjgW1okzen

June 17 முதல் நம்ம எல்லார் வீட்லயும் விஷேஷம்.! Aunty, Uncle, தம்பி, தங்கச்சி, Dai பச்சை சட்டை, குடும்பத்தோட FDFSக்கு வந்துருங்க okay…! 💖 pic.twitter.com/EYrvv8JQYQ

— RJ Balaji (@RJ_Balaji) May 25, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #RJ Balaji
  • #veetla vishesham
  • #veetla vishesham trailer review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Singapore Saloon : திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’… வெளியானது மேக்கிங் வீடியோ!

Singapore Saloon : திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’… வெளியானது மேக்கிங் வீடியோ!

Singapore Saloon : ஒரே வாரத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Singapore Saloon : ஒரே வாரத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Singapore Saloon : 6 நாட்களில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Singapore Saloon : 6 நாட்களில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Singapore Saloon : 5 நாட்களில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Singapore Saloon : 5 நாட்களில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Singapore Saloon : 4 நாட்களில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Singapore Saloon : 4 நாட்களில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த ஆர்.ஜே.பாலாஜி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த ஆர்.ஜே.பாலாஜி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version