• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தன் சம்பளத்தை ஏற்றியுள்ள நடிகை சாய்பல்லவி – வருத்தத்தில் தயாரிப்பாளர்கள்!

தன் சம்பளத்தை ஏற்றியுள்ள நடிகை சாய்பல்லவி – வருத்தத்தில் தயாரிப்பாளர்கள்!

  • September 17, 2020 / 05:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தன் சம்பளத்தை ஏற்றியுள்ள நடிகை சாய்பல்லவி – வருத்தத்தில் தயாரிப்பாளர்கள்!

2008 ஆம் ஆண்டு வெளியான “தாம்தூம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் சாய்பல்லவி. இவர் மலையாள படமான “பிரேமம்” மூலம் ரசிகர்கள் இடையே நீங்காத இடத்தைப் பிடித்தார்.

“உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் நடன கலைஞராக பலர் மத்தியில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட இவர், நடிகையாக உருமாறி சமீபத்தில் தனுஷ் ஜோடியாக “மாரி 2” படத்திலும் நடிகர் சூர்யா ஜோடியாக “என்ஜிகே” படத்திலும் நடித்திருந்தார்.

இவர் தற்போது தெலுங்கு படமான “லவ் ஸ்டோரி” படத்தில் நடித்து வருகிறார். லாக்டோன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு சாய்பல்லவியை கோரியோகிராபி செய்து தர இயக்குனர் சேகர் கம்முல்லா வேண்டுகோள் விடுத்துள்ளதாக திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் திருச்சி தனியார் கல்லூரிக்கு மருத்துவ தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவியுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து குவித்துள்ளனர். அவர் முகத்தில் மாஸ்க்குடன் இருக்கும் போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கில் நடிகர் நானியுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதற்காக சாய் பல்லவியை அணுகியதாகவும் அதற்கு அவர் தன் சம்பளத்தை 2 கோடியாக தற்போது ஏற்றி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து நடிகர் நடிகைகளும் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் சாய்பல்லவி இப்படி சம்பளத்தை ஏற்றியுள்ளதால் தயாரிப்பாளர் வருத்தத்தில் இருக்கிறாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Sai pallavi
  • #Actress Sai Pallavi
  • #Sai Pallavi

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Pooja Kannan & Sai Pallavi : வைரலாகும் சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Pooja Kannan & Sai Pallavi : வைரலாகும் சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

SK21 : சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிக்கும் ‘SK21’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா?

விக்னேஷ் எடுக்கும் புதிய முயற்சி !

விக்னேஷ் எடுக்கும் புதிய முயற்சி !

தென்னிந்தியாவின் தனித்துவமான நடிகையின் நிலைமை இது தானா?

தென்னிந்தியாவின் தனித்துவமான நடிகையின் நிலைமை இது தானா?

பாலிவுட் படத்தில் சாய் பல்லவி?

பாலிவுட் படத்தில் சாய் பல்லவி?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version