• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வடிவேலுவுக்கு நோ சொன்ன ‘AGS’ நிறுவனம்… வெளியானது சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ ஃபர்ஸ்ட் லுக்!

வடிவேலுவுக்கு நோ சொன்ன ‘AGS’ நிறுவனம்… வெளியானது சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ ஃபர்ஸ்ட் லுக்!

  • September 16, 2021 / 07:01 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வடிவேலுவுக்கு நோ சொன்ன ‘AGS’ நிறுவனம்… வெளியானது சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ ஃபர்ஸ்ட் லுக்!

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

சமீபத்தில், புதிய காமெடி படத்துக்காக நடிகர் வடிவேலுவும் – இயக்குநர் சுராஜும் மீண்டும் கூட்டணி அமைக்கப்போகின்றனர் என்றும், இதற்கு ‘நாய் சேகர்’ என டைட்டில் சூட்டப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து இதே டைட்டிலை தான் பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்துக்கும் வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. மேலும், இந்த படத்தை தயாரிக்கும் ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் ‘நாய் சேகர்’ டைட்டிலை பதிவு செய்து வைத்திருந்ததாகவும் சொல்லப்பட்டது.

இது தொடர்பாக வடிவேலுவே ‘AGS’ தரப்பிடம் பேசியிருக்கிறார், அப்போது அவர்கள் “இந்த டைட்டில் எங்கள் படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்து விட்டது. ஆகையால், அதை கொடுக்க மாட்டோம்” என்று சொல்லி விட்டார்கள். தற்போது, சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கிஷோர் ராஜ்குமார் இயக்கும் இந்த படத்தில் சதீஷுக்கு ஜோடியாக பவித்ரா லக்ஷ்மி நடிக்கிறார்.

வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி🙏@actorsathish உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாக செய்யுங்கள்,படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்😊Best wishes to @archanakalpathi @itspavitralaksh dir @KishoreRajkumar &entire team for a great success👍😊 pic.twitter.com/4ScNWKsxxG

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 16, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #naai sekar first look
  • #sathish
  • #sathish's naai sekar
  • #sathish's naai sekar first look

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vithaikkaaran : சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘வித்தைக்காரன்’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Vithaikkaaran : சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘வித்தைக்காரன்’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Conjuring Kannappan : 4 நாட்களில் சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Conjuring Kannappan : 4 நாட்களில் சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Conjuring Kannappan : சதீஷின் ஹாரர் காமெடி படமான ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Conjuring Kannappan : சதீஷின் ஹாரர் காமெடி படமான ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நீங்க பண்ணது சரியில்லை – தர்ஷா !

நீங்க பண்ணது சரியில்லை – தர்ஷா !

சதீஷை வாழ்த்திய சிபி ! என்ன காரணம் தெரியுமா ?

சதீஷை வாழ்த்திய சிபி ! என்ன காரணம் தெரியுமா ?

ரிலீஸான 3 நாட்களில் சதீஷின் ‘நாய் சேகர்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ரிலீஸான 3 நாட்களில் சதீஷின் ‘நாய் சேகர்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

6 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

6 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

6 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

6 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

6 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version