• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘நாய் சேகர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘நாய் சேகர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • January 14, 2022 / 10:03 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘நாய் சேகர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சதீஷ். இவரது காமெடிக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சதீஷ் இப்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்திருக்கும் ‘நாய் சேகர்’ என்ற திரைப்படம் இன்று (ஜனவரி 13-ஆம் தேதி) பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல காமெடி நடிகர் கிஷோர் ராஜ்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் சதீஷுக்கு ஜோடியாக பவித்ரா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜார்ஜ் மரியான், சங்கர் கணேஷ், லிவிங்க்ஸ்டன், இளவரசு, ஸ்ரீமன், ஞானசம்பந்தம், மனோபாலா, KPY பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு அஜீஸ் இசையமைத்துள்ளார், பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார், ராம் பாண்டியன் படத்தொகுப்பாளராகவும், எம்.ஜி.முருகன் கலை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

எல்லாரும் கொண்டாட கூடிய செம்ம படம் #NaaiSekar @KishoreRajkumar @actorsathish pic.twitter.com/WN6fDERnnF

— Demi God 34.92 (@Demigod0006) January 13, 2022

#NaaiSekar (3/5)
1st Half & 2nd half Both Decent ✅@actorsathish Sema Perfecmence Gud

Dog Performance and #MirchiSiva Voice Super #EdakkuModakku Song + #Sathish Dance Sema

Family with Kids Odha Paakkum Pothu Supera Irukku

Watchable ✅ pic.twitter.com/o98FV4wlD7

— @தமிழ் (@Tamizh5665) January 13, 2022

#padayappa BGM #NaaiSekar 1st Half Fun Comdey Was Well Good Waiting For 2nd Half @actorsathish @imPavithraOff pic.twitter.com/yOAaJIG5cN

— Karthick Vj Addicts (@itz_karthickvj) January 13, 2022

#NaaiSekar ❤️❤️❤️

— TwitTweeter (@TwitTweeter369) January 13, 2022

#NaaiSekar – watched this film in ags tnagar. Saw @actorsathish and the entire crew after movie. Everyone was happy. Like the sameway every people who watch this will be enjoyed thoroughly. @imPavithraOff can't ask for a better debut and she justified it.

— Aravind (@aravindkishore5) January 13, 2022

The supporting characters support is huge.@actorshiva voice for the dog is the biggest plus. A perfect entertainer for the pongal. Watch it in theatres with all safety measures#NaaiSekar

— Aravind (@aravindkishore5) January 13, 2022

#NaaiSekar vera level @actorsathish na debut as hero @itspavitralaksh neat and perfect as usual you beautyyyyy…. @actorshiva na voice overall Fun and pakka entertainment movie for this Pongal.. Don't miss it guys….. pic.twitter.com/U6DPp5iKyq

— Ajay Mohanraju (@ajaygceb18) January 13, 2022

#NaaiSekar – 4.5/5 Ultimate Comedy Movies. Excellent Perfomance by @actorsathish & Padayapa's (Dog) Perfomance – #shiva's voiceover
Pavithra in climax
Watchable Comedy Movie for timepass

— Arvin Darma (@ArvinDarmarajan) January 13, 2022

#NaaiSekar totally fun filled movie. My son enjoying alot. Don't miss it guys

Do more films like this @actorsathish

— RajaN AM (@imRajan8_) January 13, 2022

#NaaiSekar : pakka family entertaining movie @actorsathish anna vara level ungaloda andha naai adhigama score panni eruchu @itspavitralaksh 2022 grand opening for @Ags_production pic.twitter.com/IZ4LSQLbx4

— HARI HARAN (@harioffcl65) January 13, 2022

#NaaiSekar
Full (Fun) fill family (Kids) Entertainer @actorsathish Acting Superb,Well matured Acting Wow Agila Ulaga Super star
Voice over for Dog (Padayappa)
Surprised Shankar Ganesh sir Acting Perfect pongal treat for family @archanakalpathi

— Santhosh (@santhprabha) January 13, 2022

PONGAL WINNER#NaaiSekar @actorsathish #EtharkkumThunindhavan

— ✴️ (@DancingRaj) January 13, 2022

#NaaiSekar nalla irukku ❤

— vemal veriyan (@vemal_veriyan) January 13, 2022

#NaaiSekar – Pongal Winner

— ™ (@itz_Chris_Of) January 13, 2022

Superb acting anna♥️
Fun entertainment ♥️♥️#NaaiSekar @actorsathish @imPavithraOff
Congratulations to the whole team♥️ pic.twitter.com/l9hyIYy0Vi

— Sathya Vijay Rasigan (@JayaSathya18) January 13, 2022

#NaaiSekar – 2022la first movie in theatre.

Dumb fun.
Comedy worked in parts.
Mirchi shiva's voice acting
Songs
Kidsku work aagum. Mathavangaluku doubtdhaan.

AVERAGE⭐️5.75/10 pic.twitter.com/yGNm3SudFv

— AK❤️ (@Ashok588500) January 13, 2022

#NaaiSekar

படம் முழுக்க Jokes ஆ தான் கொட்டி கெடக்கு.. ஆனா சிரிப்பு தான் வரல.. சிரிப்பு, சோகம், விரக்தி, பதட்டம்,Mass nu Script ல எல்லாமே வெச்சிருக்காங்க but திரைல எதுவுமே நமக்கு கன்வே ஆகல.. Plot,References Jokes கொஞ்சம் பெட்டரா எழுதிருக்கலாம்.. Mirchi Shiva is the Only Saviour..

— தோழர் ஆதி™ (@RjAadhi2point0) January 13, 2022

#NaaiSekar Review
1st Half is Fun
2nd Half is Completely Entertainment @actorsathish #MirichiSiva Vo Vera level #pavithralakshmi ❤️
Director #KishoreRajkumar

Overall : Real Pongal Winner

— Michael Vijay (@Realcinemakaran) January 13, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #naai sekar twitter review
  • #sathish
  • #sathish's naai sekar
  • #sathish's naai sekar twitter review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Vithaikkaaran : சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘வித்தைக்காரன்’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Vithaikkaaran : சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘வித்தைக்காரன்’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Conjuring Kannappan : 4 நாட்களில் சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Conjuring Kannappan : 4 நாட்களில் சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Conjuring Kannappan : சதீஷின் ஹாரர் காமெடி படமான ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Conjuring Kannappan : சதீஷின் ஹாரர் காமெடி படமான ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நீங்க பண்ணது சரியில்லை – தர்ஷா !

நீங்க பண்ணது சரியில்லை – தர்ஷா !

சதீஷை வாழ்த்திய சிபி ! என்ன காரணம் தெரியுமா ?

சதீஷை வாழ்த்திய சிபி ! என்ன காரணம் தெரியுமா ?

ரிலீஸான 3 நாட்களில் சதீஷின் ‘நாய் சேகர்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ரிலீஸான 3 நாட்களில் சதீஷின் ‘நாய் சேகர்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version