• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சிபிராஜின் ‘ரேஞ்சர்’… சூப்பரான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

சிபிராஜின் ‘ரேஞ்சர்’… சூப்பரான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

  • January 4, 2021 / 01:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிபிராஜின் ‘ரேஞ்சர்’… சூப்பரான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிபிராஜ். இப்போது, நடிகர் சிபிராஜ் நடிப்பில் ‘கபடதாரி, வட்டம், ரங்கா, மாயோன், ரேஞ்சர்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘கபடதாரி’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் இந்த படத்தை இம்மாதம் (ஜனவரி) இறுதியில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். சமீபத்தில், சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ரேஞ்சர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

இந்த படத்தை இயக்குநர் தரணிதரன் இயக்க, ஹீரோயினாக ரம்யா நம்பீசன் நடித்து கொண்டிருக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மது ஷாலினி, காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர். ‘நியூ ஏஜ் சினிமா’ நிறுவனத்துடன் சேர்ந்து ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் இப்படத்தினை தயாரித்து கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு அரோல் கொரெல்லி இசையமைத்து கொண்டிருக்கிறார். தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Its A Wrap For Our #RangerTheMovie 🐅 !
Ready to Meet u soon .. #SaveTigers #BasedOnATrueStory @Sibi_Sathyaraj @nambessan_ramya @iamMadhuShalini @Dharanidharanpv @kaaliactor @ArrolCorelli @tnkabilan @EditorShivaN @DoneChannel1 @VanquishMedia__ pic.twitter.com/YlOJtVZ39v

— Auraa Cinemas®™ (@auraacinemas) January 3, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ranger
  • #ranger shooting
  • #shooting update
  • #sibiraj

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தில் சிபிராஜ் !

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தில் சிபிராஜ் !

“இது ஒரு போலியான அறிவிப்பு, யாரும் ஏமாந்து விடாதீர்கள்”… சிபிராஜ் போட்ட ட்வீட்!

“இது ஒரு போலியான அறிவிப்பு, யாரும் ஏமாந்து விடாதீர்கள்”… சிபிராஜ் போட்ட ட்வீட்!

மாஸ்கோவிற்கு பறந்த ‘கோப்ரா’ டீம்… ஹேப்பி மோடில் விக்ரம் ஃபேன்ஸ்!

மாஸ்கோவிற்கு பறந்த ‘கோப்ரா’ டீம்… ஹேப்பி மோடில் விக்ரம் ஃபேன்ஸ்!

‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் ‘சூர்யா 40’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் ‘சூர்யா 40’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

சிவகார்த்திகேயன் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ‘டான்’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

சிவகார்த்திகேயன் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ‘டான்’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

‘ஷ்’ ஆந்தாலஜி படத்தில் சோனியா அகர்வால், இனியா… சூப்பரான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

‘ஷ்’ ஆந்தாலஜி படத்தில் சோனியா அகர்வால், இனியா… சூப்பரான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version