• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “இது ஒரு போலியான அறிவிப்பு, யாரும் ஏமாந்து விடாதீர்கள்”… சிபிராஜ் போட்ட ட்வீட்!

“இது ஒரு போலியான அறிவிப்பு, யாரும் ஏமாந்து விடாதீர்கள்”… சிபிராஜ் போட்ட ட்வீட்!

  • April 24, 2021 / 04:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“இது ஒரு போலியான அறிவிப்பு, யாரும் ஏமாந்து விடாதீர்கள்”… சிபிராஜ் போட்ட ட்வீட்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிபிராஜ். நடிகர் சத்யராஜின் மகனான இவர் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வருகிறார். சிபிராஜுக்கு முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’.

அதன் பிறகு நடிகர் சிபிராஜுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ, நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, போக்கிரி ராஜா, ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா, வால்டர்’ என படங்கள் குவிந்தது. கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி சிபிராஜின் புதிய படமான ‘கபடதாரி’ திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் சிபிக்கு ஜோடியாக நந்திதா நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார். இப்போது, நடிகர் சிபிராஜ் நடிப்பில் ‘வட்டம், ரங்கா, மாயோன், ரேஞ்சர்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “என் படத்தில் நடிக்க ஹீரோயின் மற்றும் முக்கிய ரோல்களில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் தேவை என்று குறிப்பிட்டு ஒரு போலியான அறிவிப்பு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. எனக்கும் இதற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. இதை யாரும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

Dear friends. It has come to my notice that this picture has been doing the rounds on social media last few days.I wish to clarify that this is a FAKE casting call and I’m totally unaware and in no way connected to this scam.Pls do not fall Prey to this 🙏🏻 pic.twitter.com/FQqfyEWebI

— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) April 23, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor sibiraj
  • #sibiraj

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சிபிராஜ் – ‘மதுபான கடை’ இயக்குநர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வட்டம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சிபிராஜ் – ‘மதுபான கடை’ இயக்குநர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வட்டம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தில் சிபிராஜ் !

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தில் சிபிராஜ் !

அடேங்கப்பா… நடிகர் சிபிராஜின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகர் சிபிராஜின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சிபிராஜின் த்ரில்லர் படமான ‘கபடதாரி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சிபிராஜின் த்ரில்லர் படமான ‘கபடதாரி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நாளை முதல் திரையரங்குகளில் ‘கபடதாரி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ஸ்னீக் பீக்!

நாளை முதல் திரையரங்குகளில் ‘கபடதாரி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ஸ்னீக் பீக்!

சிபிராஜின் த்ரில்லர் படம் ‘கபடதாரி’… வெளியானது ‘ஹயக்கி பேபி’ பாடல் வீடியோ!

சிபிராஜின் த்ரில்லர் படம் ‘கபடதாரி’… வெளியானது ‘ஹயக்கி பேபி’ பாடல் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version