• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சிபிராஜ் – ‘மதுபான கடை’ இயக்குநர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வட்டம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சிபிராஜ் – ‘மதுபான கடை’ இயக்குநர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வட்டம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • July 30, 2022 / 11:56 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிபிராஜ் – ‘மதுபான கடை’ இயக்குநர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வட்டம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிபிராஜ். இவர் நடிப்பில் ‘வட்டம், ரேஞ்சர், மாயோன் 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வட்டம்’ படம் நேற்று (ஜூலை 29-ஆம் தேதி) மாலை பிரபல OTT தளமான ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘மதுபான கடை’ மூலம் ஃபேமஸான இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, வம்சி கிருஷ்ணா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு – எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ளனர். நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ள இதற்கு பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது, இந்த படத்தை ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

After a long time Watched Four movies in one day.. Naalum Naalu Sambavangal..#191A – NOT RECOMMENDED #GoodLuckJerry – NOT RECOMMENDED #GuluGulu – NOT RECOMMENDED #Vattam – NOT RECOMMENDED

Aaga motham naalu not recommended.. cheers.. pic.twitter.com/UrAChIP880

— Laxmi Kanth (@iammoviebuff007) July 29, 2022

@Sibi_Sathyaraj Anna #Vattam Movie Sema Na Congrats Anna Vetrigal Thodarum pic.twitter.com/ZAgOgDG9Ul

— Dasarathan☀️ (@dasara2810) July 30, 2022

#Vattam #VattamOnDisneyplusHotstar pic.twitter.com/baQC8DdP3N

— Ajith Kumar (@Anythingf4AJITH) July 30, 2022

#Vattam ⭐⭐ decent but not good crime thriller.. A story about 2 incidents happening in a single night. @Sibi_Sathyaraj and #Andrea shines well throughout the movie but screenplay goes dump in many places .

A one time watchable Streaming now on @disneyplusHSTam

— Vadai Pechu (@vadaipechu) July 30, 2022

சரியாகக் கையாளாத் தெரியாமல் ஒரு வட்டத்திற்குள் சிக்க வைத்து சுவரேறிக் குதித்து தப்பிக்கும் மனநிலைக்கு வட்டத்திற்குள் சுழலச் செய்கிறார்கள்.காட்சிக்கான வசனங்களாக இல்லாமல் வலிந்து திணிக்கப்பட்ட வசனங்களாகி காட்சிகள் எரிச்சலுக்குள்ளாகின்றன.படம் எடுக்காது பாடம் எடுக்கிறார்கள்.#Vattam pic.twitter.com/lJUJI690yw

— சினிமாக்குத்தூசி (@mayirepochu1) July 30, 2022

#50 #Vattam

Still confused what the director wanted to say with this film. Very few dialogues were good and the rest is rest in peace. Pointless plot which has nothing to offer#Reviewpapa https://t.co/PC8x3ubzer

— Geetha Sumanvi (@geesuu96) July 30, 2022

#Vattam padu mattam

— Arun Rtr (@arunrtr22) July 29, 2022

Friday night flick #Vattam. Quite interesting plot traversing through #Coimbatore city along with few known #nakkalites gang. Go for it. Can watch it once

— one portion of (@karachutney) July 29, 2022

#Vattam @disneyplusHSTam
Interesting yet a ordinary story line with very ordinary screenplay. @Sibi_Sathyaraj gave his maximum effort. #Sathyaraj sir's slang was good. Nothing much to appreciate/celebrate.
Could've been much much better.

— Purusho (@dexers726) July 29, 2022

#Vattam pic.twitter.com/mShopeKPg4

— MASTER Vijay Prakash (@VIJAY_PrakHasck) July 29, 2022

Just finished watching #VattamOnHotstar #vattam @Sibi_Sathyaraj very good film na. All the best for your next projects. Andrea after long time nice to see you in long role.

— lac (@lachmanraj007) July 29, 2022

#GuluGulu 2/5 #191A 2.5/5 #Vattam 3/5

— Sehwag M (@SehwagM45) July 29, 2022

Walter>> #Vattam

— ™ (@LemonCityAKFC) July 29, 2022

#Vattam really tested patience. @andrea_jeremiah those 5 mins dialogue portion was really good .
Very weak plot and execution. Not convincing. Climax was a relief.

— விஜய் (@vijaytwitts) July 29, 2022

#Vattam (2022 – Tamil) @disneyplusHSTam

ஒரு இரவில் நடக்கும் 2 கடத்தல் சம்பவங்களை சுற்றி நடக்கும் கதை.

Hyperlink thriller that talks about morality and feminism.
Climax twist and execution are not convincing.@Sibi_Sathyaraj acting was notable …

⭐️6.5/10

— Spartan (@GannicusSpartan) July 29, 2022

#Vattam Good

— Gladiator (@johnsmithMA) July 29, 2022

#Vattam – started well but went to philosophy path which is not engaging and connecting some scenes only worked

Below par pic.twitter.com/85e6arHtFk

— Poova (@poova4u) July 29, 2022

#Vattam #VattamOnDisneyplusHotstar

A good one to watch. Pengal paarka vendiya padam. Andrea pesra dialogue laam veetla irundaalum pengal kaithatti paarpaanga NKP music la all songs are good. Bore adikkaama pogudhu padam. Sibi nallaa nadichurukaar.

2.75/5 pic.twitter.com/hqVixrF3wb

— விக்ரம் புத்தநேசன் (@vsb_dentist) July 29, 2022

#vattam #வட்டம் The philosophies discussed here and the way they thought of presenting the film is good. Coimbatore backdrop for this kind of film looks fresh. What lagged is the incompleteness of the story and lengthy flashbacks for love portions. -1/2

— Karthicdm (@KarthickCdm) July 29, 2022

We are tired of hearing breakup stories, its enough if they said they brokeup instead of explaining love story 20ish minutes in a thriller movie. Also sibiraj can stop immitating his father and show his uniqueness in acting. overall Average entertainer for weekend streaming -2/2

— Karthicdm (@KarthickCdm) July 29, 2022

#Vattam ; Review #VattamOnDisneyplusHotstar
old story Yan tha pathoma ayuduchi sibi Andrea athulaya song & bgm Waste of time Vera movie try pannuga #g1review my point of view

— STR✨ (@jeevanstr_) July 29, 2022

#Vattam a beautiful comeback @Sibi_Sathyaraj bro
Excellent

— SARATH -KOU -TAN -DHAYA ‍‍ (@sarath_dhaya) July 29, 2022

#Vattam a beautiful comeback @Sibi_Sathyaraj bro
Excellent

— SARATH -KOU -TAN -DHAYA ‍‍ (@sarath_dhaya) July 29, 2022

#Vattam – A Hyperlink Thriller but the link doesn't blend well.#Sibiraj scores. Andrea & Harish supports. Kidnap gang portions & Athulya portions were not good. screenplay doesn't have any interesting moments. Climax could've staged Better.. Avg one. NOT RECOMMENDED.. pic.twitter.com/8IA1PRZZSf

— Laxmi Kanth (@iammoviebuff007) July 29, 2022

#Vattam – A hyperlink thriller with weak links!

The philosophical portion of the movie is the one that somewhat works but apart from that very dull screenplay doesn't engage much…

Sibi Sathyaraj & Andrea

BELOW AVG pic.twitter.com/xbdawpzXDp

— Shreyas Srinivasan (@ShreyasS_) July 29, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor sibiraj
  • #sibiraj's vattam movie review
  • #vattam movie
  • #vattam movie review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தில் சிபிராஜ் !

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தில் சிபிராஜ் !

அடேங்கப்பா… நடிகர் சிபிராஜின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகர் சிபிராஜின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

“இது ஒரு போலியான அறிவிப்பு, யாரும் ஏமாந்து விடாதீர்கள்”… சிபிராஜ் போட்ட ட்வீட்!

“இது ஒரு போலியான அறிவிப்பு, யாரும் ஏமாந்து விடாதீர்கள்”… சிபிராஜ் போட்ட ட்வீட்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version