• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘சிலம்பரசன் TR 46’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ப்ளான்… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான ரசிகர்கள்!

‘சிலம்பரசன் TR 46’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ப்ளான்… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான ரசிகர்கள்!

  • October 23, 2020 / 05:50 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘சிலம்பரசன் TR 46’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ப்ளான்… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான ரசிகர்கள்!

‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்துக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் TR நடிப்பில் ‘மாநாடு, மஹா’, ‘மஃப்டி’ ரீமேக் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், சிலம்பரசன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார்.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக நிதி அகர்வாலும், மிக முக்கிய ரோலில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் நடித்து கொண்டிருக்கிறார்கள். சிலம்பரசனின் சினிமா கேரியரில் 46-வது படமான இதனை ‘மாதவ் மீடியா – D கம்பெனி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

தமன் இசையமைக்கும் இதற்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. தற்போது, இந்த படத்தின் சூப்பரான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக சிலம்பரசன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

Get Ready for THE #FIRSTSIGHT of #SilambarasanTR46 on #Vijayadashami 26th October 2020 @ 12:12 pm #SilambarasanTR #STR@madhavmedia@dcompanyoffl @devarajulu29 pic.twitter.com/mxkwMVQcKJ

— Silambarasan TR (@SilambarasanTR_) October 23, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor simbhu
  • #silambarasan tr 46

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஏ.ஆர் .ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின்  OST வெளியானது !

ஏ.ஆர் .ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின் OST வெளியானது !

வைரலாகும் க்யூட்டான சிம்புவின் வீடியோ!

வைரலாகும் க்யூட்டான சிம்புவின் வீடியோ!

துணை நடிகர் தவசிக்கு முன்வந்து உதவிய நடிகர் சிலம்பரசன்!

துணை நடிகர் தவசிக்கு முன்வந்து உதவிய நடிகர் சிலம்பரசன்!

நடிகர் சிம்புவின் செயலால் மனம் மகிழ்ந்த ஈஸ்வரன் திரைப்படக் குழு!

நடிகர் சிம்புவின் செயலால் மனம் மகிழ்ந்த ஈஸ்வரன் திரைப்படக் குழு!

தன் கடும் முயற்சியில் வெற்றி கண்ட நடிகர் சிம்பு!

தன் கடும் முயற்சியில் வெற்றி கண்ட நடிகர் சிம்பு!

நடிகர் சிம்புவின் இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு!

நடிகர் சிம்புவின் இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version