• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய சிம்ரன்: டிக்டாக்கில் வைரல்

புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய சிம்ரன்: டிக்டாக்கில் வைரல்

  • May 15, 2020 / 12:27 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய சிம்ரன்: டிக்டாக்கில் வைரல்

மிகவும் பிரபலமான புட்ட பொம்மா பாடலுக்கு சிம்ரன் நடனம் ஆடியுள்ள டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சிம்ரன். அவரது நடனத்திற்கு என்றே அதிக ரசிகர்கள் உள்ளனர். பல படங்களில் அவரது பாடல்கள் நடனத்துக்காகவே ஹிட் ஆகியுள்ளன.சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் டிக்டாக் வீடியோக்கள் பலவற்றையும் வெளியிட்டு வருகிறார். அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. கொரோனா லாக் டவுன் நேரத்தில் இப்படி அவர் வெளியிட்டு வரும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர்.

Dance always keeps me up and running❤️#StayHomeStaySafe #WeWillGetThroughThisTogether #slimfitsimran #dancewithme pic.twitter.com/UjHazzALtE

— Simran (@SimranbaggaOffc) May 13, 2020

அந்த வரிசையில் தற்போது சிம்ரன் சூப்பர்ஹிட் தெலுங்கு பாடலான புட்ட பொம்மா பாட்டுக்கு டான்ஸ் ஆடி டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிம்ரனின் நடனத்தை பாராட்டி வருகின்றனர். புட்ட பொம்மா பாடலுக்கு உண்மையில் ஆடிய பூஜா ஹெக்டேவை விட சிம்ரன் நன்றாக ஆடி இருக்கிறார் என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

இதற்கு முன்பு இந்த பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிகெட் வீரர் வார்னர் தனது மனைவியுடன் இணைந்து ஆடியிருப்பது குறிப்பிடத்தக்ககது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Simran
  • #Ala Vaikunthapurramuloo Movie
  • #allu arjun
  • #Pooja Hegde
  • #simran

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Pooja Hegde : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே!

Pooja Hegde : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே!

Pooja Hegde : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘பீஸ்ட்’ ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

Pooja Hegde : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘பீஸ்ட்’ ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

Pushpa 2 The Rule : தள்ளிப்போகிறதா அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ ரிலீஸ்?… தீயாய் பரவும் தகவல்!

Pushpa 2 The Rule : தள்ளிப்போகிறதா அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ ரிலீஸ்?… தீயாய் பரவும் தகவல்!

Hi Nanna : நானியின் ‘ஹாய் நான்னா’வை பார்த்துட்டு அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா?

Hi Nanna : நானியின் ‘ஹாய் நான்னா’வை பார்த்துட்டு அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தை பார்த்துட்டு அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தை பார்த்துட்டு அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா?

Pooja Hegde : பின்னழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்!

Pooja Hegde : பின்னழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version