• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தை பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தை பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

  • July 21, 2022 / 05:13 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தை பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி, ஹீரோவாக நடித்து, தயாரித்திருக்கும் புது படமான ‘இரவின் நிழல்’ கடந்த ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

ஒரே ஷாட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘இரவின் நிழல்’ படத்தில் ஒரு நான் லீனியர் திரைக்கதையை ஒரே ஷாட்டில் படமாக்கி புதிய சாதனை படைத்திருக்கிறார் பார்த்திபன்.

இதில் மிக முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரியங்கா ரூத், பிரகிதா, சிநேகா குமார், ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி பார்த்திபனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

😍🙏தலைவர் ரஜினியை சந்தித்த🔥இரவின் நிழல்🔥படத்தின் இயக்குநர், நடிகர் பார்த்திபன் " தலைவர் இல்லம் ஒரு கோவில் என்று சொன்ன பார்த்திபன்🙏😍
🙏இரவின் நிழல் (WORLD FIRST NON LINEAR SINGLE SHOT MOVIE ) படத்தை பாராட்டி ரஜினி எழுதிய கடிதம்🙏#Thalaivar #IravinNizhal #parthiban #ARRahman pic.twitter.com/25lnTUvPDp

— RajiniSaraVana_2815 🤘 (@RajiniSara2815) July 21, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor rajinikanth
  • #Parthiban
  • #parthiban's iravin nizhal
  • #super star rajini
  • #super star rajini praises parthiban's iravin nizhal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Jigarthanda DoubleX : “‘ஜிகர்தண்டா டபுள்X’ ஒரு குறிஞ்சி மலர்”… கார்த்திக் சுப்புராஜை பாராட்டி கடிதம் எழுதிய ரஜினி!

Jigarthanda DoubleX : “‘ஜிகர்தண்டா டபுள்X’ ஒரு குறிஞ்சி மலர்”… கார்த்திக் சுப்புராஜை பாராட்டி கடிதம் எழுதிய ரஜினி!

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’… டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’… டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

போதைப்பழக்கத்திற்கு  எதிராக ரஜினி  போட்ட கையெழுத்து !

போதைப்பழக்கத்திற்கு எதிராக ரஜினி போட்ட கையெழுத்து !

யாரும் பார்த்திடாத   ரஜினியின் அரிய புகைப்படம்   வைரல் !

யாரும் பார்த்திடாத ரஜினியின் அரிய புகைப்படம் வைரல் !

ரஜினியின் கடைசி படம் !  சோகத்தில் ரசிகர்கள் !

ரஜினியின் கடைசி படம் ! சோகத்தில் ரசிகர்கள் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version