• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » செல்வராகவன் குடும்பத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் !

செல்வராகவன் குடும்பத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் !

  • September 28, 2022 / 11:29 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
செல்வராகவன் குடும்பத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் !

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாறன். இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார் .

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற கதையில் நடித்து முடித்துள்ளார் தனுஷ் . தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ் . மேலும் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது , பாடுவது என பல துறைகளிலும் அசத்தி வருகிறார் தனுஷ் . அந்த வகையில் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார் .

இந்நிலையில் நானே வருவேன் படம் செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி பொன்னியின் செல்வன் வெளியாகுவதற்கு ஒரு நாள் முன்னர் வெளியாக இருக்கிறது . பொதுவாக செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணியில் வெளிவரும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் அந்த வகையில் இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது . ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த வெளியாக உள்ள நிலையில் இயக்குனர் செல்வராகவன் அவர்களின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து உள்ளார் தமிழக முதல்வர் . இதை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செல்வராகவன் ” மாண்புமிகு சி.எம் எங்கள் குடும்பத்தை சந்தித்தபோது என்ன ஒரு சிறப்பான சந்திப்பு என்று அவர் பதிவிட்டுள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Director Selvaraghavan
  • #Director selvaraghavan family
  • #Tamil CM
  • #Tamil CM met Director selvaraghavan family ?

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘விஜய் 65’-ஐ இயக்கும் நெல்சன்…  பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல இயக்குநர்!

‘விஜய் 65’-ஐ இயக்கும் நெல்சன்… பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல இயக்குநர்!

பெரியார் தொடர்பான சர்ச்சை… மன்னிப்பு கேட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’ இயக்குநர் செல்வராகவன்!

பெரியார் தொடர்பான சர்ச்சை… மன்னிப்பு கேட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’ இயக்குநர் செல்வராகவன்!

செல்வராகவனின் பர்த்டே… கீர்த்தி சுரேஷ் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட் என்ன தெரியுமா?

செல்வராகவனின் பர்த்டே… கீர்த்தி சுரேஷ் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட் என்ன தெரியுமா?

செல்வராகவனின் மனைவி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

செல்வராகவனின் மனைவி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் பிரபல இயக்குநர்…  ஜோடியாக கீர்த்தி சுரேஷ்!

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் பிரபல இயக்குநர்… ஜோடியாக கீர்த்தி சுரேஷ்!

இந்த உலகம் சிரிக்கலாம்… மக்கள் உன்னை “ஜீனியஸ்” என்பார்கள்

இந்த உலகம் சிரிக்கலாம்… மக்கள் உன்னை “ஜீனியஸ்” என்பார்கள்

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version