• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விஜய் சேதுபதிக்கு பதில் இந்த படத்தில் நடிக்கவிருந்தவர் இவர்தானாம்!

விஜய் சேதுபதிக்கு பதில் இந்த படத்தில் நடிக்கவிருந்தவர் இவர்தானாம்!

  • August 19, 2020 / 08:56 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய் சேதுபதிக்கு பதில் இந்த படத்தில் நடிக்கவிருந்தவர் இவர்தானாம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன் திறமை மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தற்போது பிடித்துள்ளார்.

மிகவும் கஷ்டப்பட்டு தற்போது குறைந்தது 10 கோடி அளவு சம்பளம் வாங்கும் உயரத்திற்கு வளர்ந்துள்ள விஜய் சேதுபதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான “பீட்சா” படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே தனக்கென தனி இடத்தை பிடித்தார் என்று சொன்னால் மிகையாகாது.

இந்த படத்தில் முதலில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் பிரசன்னா, சித்தார்த், வேறொரு நடிகரை கேட்டு வந்தார்களாம் தயாரிப்புக் குழு. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் தான் இந்த கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி தான் சரியாக இருப்பார் என்று பிடிவாதமாக இருந்து விஜய்சேதுபதியை நடிக்க வைத்தாராம்.

இந்தப் படம் கார்த்திக் சுப்புராஜ் கேரியரிலும் விஜய் சேதுபதி கேரியரிலும் ஒரு பெரிய மைல் கல்லாக அமைந்தது.

தற்போது விஜய்சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vijaysethupathy
  • #Hero Vijaysethupathy
  • #vijaysethupathy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

முடிவடைந்தது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஷூட்டிங்… சமந்தாவுக்கு நயன்தாரா கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

முடிவடைந்தது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஷூட்டிங்… சமந்தாவுக்கு நயன்தாரா கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

‘அருவி’ புகழ் அதிதி பாலன் நடித்துள்ள ‘பாயசம்’… வெளியானது ‘கண்ணூஞ்சல்’ பாடல் வீடியோ!

‘அருவி’ புகழ் அதிதி பாலன் நடித்துள்ள ‘பாயசம்’… வெளியானது ‘கண்ணூஞ்சல்’ பாடல் வீடியோ!

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படம் OTTயிலா?

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படம் OTTயிலா?

பிக்பாஸ் 4 சம்யுக்தா விஜய் சேதுபதி திரைப்படத்தில்!

பிக்பாஸ் 4 சம்யுக்தா விஜய் சேதுபதி திரைப்படத்தில்!

நிறைவு பெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு!

நிறைவு பெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version