• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிக்பாஸ் 4 சம்யுக்தா விஜய் சேதுபதி திரைப்படத்தில்!

பிக்பாஸ் 4 சம்யுக்தா விஜய் சேதுபதி திரைப்படத்தில்!

  • December 8, 2020 / 11:57 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிக்பாஸ் 4 சம்யுக்தா விஜய் சேதுபதி திரைப்படத்தில்!

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “துக்ளக் தர்பார்”. சமீபத்தில் இவர் நடித்த கா.பே.ரனசிங்கம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

துக்ளக் தர்பார் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லனாக இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் நடிக்கிறார் என்று ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.

இந்த படத்தில் மேலும் ராஷி கண்ணா மற்றும் மஞ்சிமா மோகன் நடிக்கிறார்கள். டெல்லி பிரசாத் தீனதயாள் இந்த படத்தை இயக்குகிறார். இந்தப்படம் அரசியல் சார்ந்த கதையை கதைக்களமாக கொண்டிருக்கிறது என்பது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிலிருந்து தெரிகிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

தற்போது இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பிக்பாஸ் சீசன்4 புகழ் சமயுக்தாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இவ்வளவு விரைவில் சான்ஸ் கிடைத்துவிட்டது என்று பலரும் இவருக்கு பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vijaysethupathy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

முடிவடைந்தது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஷூட்டிங்… சமந்தாவுக்கு நயன்தாரா கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

முடிவடைந்தது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஷூட்டிங்… சமந்தாவுக்கு நயன்தாரா கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படம் OTTயிலா?

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படம் OTTயிலா?

கஷ்டப்படும் நடிகருக்கு நிதி உதவி செய்த விஜய் சேதுபதி!

கஷ்டப்படும் நடிகருக்கு நிதி உதவி செய்த விஜய் சேதுபதி!

5 மொழிகளில் OTT-யில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் படம்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

5 மொழிகளில் OTT-யில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் படம்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வடிவேலு பாலாஜி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி!

வடிவேலு பாலாஜி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி!

‘சூப்பர் ஹீரோ’வாக டொவினோ தாமஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ‘மின்னல் முரளி’ டீசர்!

‘சூப்பர் ஹீரோ’வாக டொவினோ தாமஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ‘மின்னல் முரளி’ டீசர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version