• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படம் OTTயிலா?

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படம் OTTயிலா?

  • December 10, 2020 / 12:20 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படம் OTTயிலா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “லாபம்”.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7சிஎஸ் சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்தார்கள்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லாபம். இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன், கலையரசன், ஜெகபதிபாபு மற்றும் சாய் தன்ஷிகா நடிக்கிறார்கள்.

ராம்ஜி ஒளிப்பதிவில் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அந்தோணி இந்த படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்துள்ளார். செவன்.சிஎஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை கொண்டாடும் விதமாக விஜய் சேதுபதியுடன் படக்குழுவினர் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டுள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த திரைப்படம் OTTயில் வெளியாகப் போவதாக ஒரு தகவல் வெளியானது. இதை மறுத்து கண்டிப்பாக “லாபம்” திரைப்படம் தியேட்டரில் பிரமாண்டமாக வெளியாகும் என்று விஜய்சேதுபதி அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார்.

Socio political thriller #Laabam, its not a direct OTT premiere it will have a big theatrical release #LaabamOnTheatresSoon#SPJhananathan @shrutihaasan @immancomposer @vsp_productions @7CsPvtPte @Aaru_Dir pic.twitter.com/G27ciEmQXm

— VijaySethupathi (@VijaySethuOffl) December 8, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vijaysethupathy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

முடிவடைந்தது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஷூட்டிங்… சமந்தாவுக்கு நயன்தாரா கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

முடிவடைந்தது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஷூட்டிங்… சமந்தாவுக்கு நயன்தாரா கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

பிக்பாஸ் 4 சம்யுக்தா விஜய் சேதுபதி திரைப்படத்தில்!

பிக்பாஸ் 4 சம்யுக்தா விஜய் சேதுபதி திரைப்படத்தில்!

கஷ்டப்படும் நடிகருக்கு நிதி உதவி செய்த விஜய் சேதுபதி!

கஷ்டப்படும் நடிகருக்கு நிதி உதவி செய்த விஜய் சேதுபதி!

5 மொழிகளில் OTT-யில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் படம்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

5 மொழிகளில் OTT-யில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் படம்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வடிவேலு பாலாஜி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி!

வடிவேலு பாலாஜி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி!

‘சூப்பர் ஹீரோ’வாக டொவினோ தாமஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ‘மின்னல் முரளி’ டீசர்!

‘சூப்பர் ஹீரோ’வாக டொவினோ தாமஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ‘மின்னல் முரளி’ டீசர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version