• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிரபல இந்தி படம் தமிழில் ரீமேக்காகவுள்ளது- உதயநிதி ஸ்டாலின் ஹீரோ!

பிரபல இந்தி படம் தமிழில் ரீமேக்காகவுள்ளது- உதயநிதி ஸ்டாலின் ஹீரோ!

  • August 24, 2020 / 10:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரபல இந்தி படம் தமிழில் ரீமேக்காகவுள்ளது- உதயநிதி ஸ்டாலின் ஹீரோ!

பிரபல அரசியல் தலைவரான முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு‌.கருணாநிதி அவர்களின் பேரனான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து அரசியலிலும் ஈடுபட்டு அதுமட்டுமின்றி படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

இதை தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, மனிதன், சரவணன் இருக்க பயமேன், நிமிர், கண்ணேகலைமானே, சைக்கோ ஆகிய படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை ஹீரோவாக தமிழ் திரையுலகில் பெற்றுள்ளார்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் திகழ்ந்து வருகிறார். தற்போது மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் “கண்ணை நம்பாதே” என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அதியமான் இயக்கத்தில் “ஏஞ்சல்” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் தற்போது இந்தியில் பிரபலமான “ஆர்டிக்கல்15” திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

Excited to join hands with dir @Arunrajakamaraj producer @BoneyKapoor sir @mynameisraahul @BayViewProjOffl and @ZeeStudios_ for the Tamil remake of #Article15

— Udhay (@Udhaystalin) August 22, 2020

ஏற்கனவே இவர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு தற்போது லாக்டோன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அவர் ஒப்பந்தமாகியுள்ள “ஆர்டிக்கல்15” திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாகவும், போனிகபூர் தயாரிப்பதாகவும் செய்தி வந்ததது. தற்போது இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் உதயநிதி ஸ்டாலின் பாலிவுட்டின் பிரபல படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்காக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தற்போது நடிகர் சூரி இவருக்கும் இயக்குனர் அருண்ராஜா காமராஜுக்கும் தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/sooriofficial/status/1297424521729724417

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Udhayanidhi stalin

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த ஆர்.ஜே.பாலாஜி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த ஆர்.ஜே.பாலாஜி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’-க்காக உதயநிதி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’-க்காக உதயநிதி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… உதயநிதியின் ‘மாமன்னன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… உதயநிதியின் ‘மாமன்னன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

4 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

4 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

4 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

4 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

4 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version