• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘தடம்’ இயக்குநரின் ஆக்ஷன் த்ரில்லர் படம்… மாஸான அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

‘தடம்’ இயக்குநரின் ஆக்ஷன் த்ரில்லர் படம்… மாஸான அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

  • November 6, 2020 / 09:31 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘தடம்’ இயக்குநரின் ஆக்ஷன் த்ரில்லர் படம்… மாஸான அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘ஏஞ்சல், கண்ணை நம்பாதே’ மற்றும் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘தடம்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக பிரபல நடிகை நிதி அகர்வால் நடிக்க உள்ளார்.

இதனை தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ சார்பில் உதயநிதி ஸ்டாலினே தயாரிக்க உள்ளார். இந்த படத்துக்கு அரோல் கொரெல்லி இசையமைக்க உள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதன் ஷூட்டிங் இன்று (நவம்பர் 6-ஆம் தேதி) முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உதயநிதி ஸ்டாலினே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

Work Begins #பணிகள் துவக்கம் @RedGiantMovies_ #ProductionNo14

@AgerwalNidhhi #MagizhThirumeni@ArrolCorelli @dhillrajk #NBSrikanth #Ramalingam @madhankarky @teamaimpr pic.twitter.com/yZI83LgG5J

— Udhay (@Udhaystalin) November 6, 2020

Work Begins பணிகள் துவக்கம் @RedGiantMovies_ #ProductionNo14

Starring @Udhaystalin @AgerwalNidhhi

Director #MagizhThirumeni@ArrolCorelli @dhillrajk #NBSrikanth #Ramalingam @madhankarky @teamaimpr pic.twitter.com/TssLHPPY2n

— Team AIM (@teamaimpr) November 6, 2020

Work Begins பணிகள் துவக்கம் @RedGiantMovies_ #ProductionNo14

Starring @Udhaystalin @AgerwalNidhhi

Director #MagizhThirumeni@ArrolCorelli @dhillrajk #NBSrikanth #Ramalingam @madhankarky @teamaimpr pic.twitter.com/slnZu6eVEq

— Team AIM (@teamaimpr) November 6, 2020

Work Begins பணிகள் துவக்கம் @RedGiantMovies_ #ProductionNo14

Starring @Udhaystalin @AgerwalNidhhi

Director #MagizhThirumeni@ArrolCorelli @dhillrajk #NBSrikanth #Ramalingam @madhankarky @teamaimpr pic.twitter.com/Gw3W1kM9v5

— Team AIM (@teamaimpr) November 6, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Nidhhi Agerwal
  • #thadam director
  • #Udhayanidhi stalin

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இந்த புகைப்படங்களில் இருக்கும் STR பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் STR பட ஹீரோயின் யார் தெரியுமா?

உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த ஆர்.ஜே.பாலாஜி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த ஆர்.ஜே.பாலாஜி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’-க்காக உதயநிதி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’-க்காக உதயநிதி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

3 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

3 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

3 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

3 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

3 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version