• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கோவாவில் தன் கணவருடன் ஜாலியாக சுற்றுலா சென்றுள்ள வனிதா!

கோவாவில் தன் கணவருடன் ஜாலியாக சுற்றுலா சென்றுள்ள வனிதா!

  • October 7, 2020 / 09:00 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கோவாவில் தன் கணவருடன் ஜாலியாக சுற்றுலா சென்றுள்ள வனிதா!

சமீப காலமாக இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி வனிதா விஜயகுமாரின் திருமணம் மற்றும் அதன் தொடர்பான விமர்சனங்களும் ஆகும்.

இதற்கு பலவாறு தன் பதிலடிகளை கொடுத்து வந்த வனிதா அவ்வப்போது சில பிரபலங்கள் குறித்தும் தன் கருத்துக்களைப் பேசி தன்னுடைய பாலோவர்ஸ் எண்ணிக்கையை அதிகரித்து வந்தார்.

வனிதா பிரச்சனை இணையதளத்தில் பரவ ஆரம்பித்தது முதல் அவருக்கு ஒரு செலிபிரிட்டி லுக் இணையதளத்தில் கிடைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி குக்கரி சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதைத்தொடர்ந்து தற்போது தொடங்கியுள்ள பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை விமர்சனம் செய்யவும் ஒரு நிகழ்ச்சி ஒன்றை தனது யூடியூப் சேனலில் தொகுத்து வழங்க உள்ளாராம் வனிதா விஜயகுமார்.

தற்போது தன் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தன் காதலர் பீட்டர் பாலுடன் கோவா பக்கம் படை எடுத்துள்ளார் இந்த நடிகை. சமீபத்தில் நயன்தாரா மற்றும் மாளவிகா மோகனன் கோவா சுற்றுலா சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து தற்போது வனிதா விஜயகுமார் தன் கணவர் பீட்டர் பாலுடன் கோவா சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வைரலாகும் இந்த புகைப்படங்களை சில நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CF6c5z-Dgtc/?utm_source=ig_web_copy_link

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #peterpaul
  • #Vanitha Vijayakumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

நம்ம ‘பிக் பாஸ்’ வனிதாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

நம்ம ‘பிக் பாஸ்’ வனிதாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுடன் டூயட் ஆடப்போகும் ‘பிக் பாஸ்’ வனிதா… வெளியானது ‘பிக்கப் டிராப்’ ஃபர்ஸ்ட் லுக்!

‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுடன் டூயட் ஆடப்போகும் ‘பிக் பாஸ்’ வனிதா… வெளியானது ‘பிக்கப் டிராப்’ ஃபர்ஸ்ட் லுக்!

“4-வது திருமணம் செய்து கொண்டேனா?”… ட்விட்டரில் விளக்கமளித்த ‘பிக் பாஸ்’ வனிதா!

“4-வது திருமணம் செய்து கொண்டேனா?”… ட்விட்டரில் விளக்கமளித்த ‘பிக் பாஸ்’ வனிதா!

சும்மாவே பிரச்சனையில் சிக்கும் நடிகை.. இந்த முறை என்னென்ன சர்ச்சைகள் வெடிக்கப்போகிறதோ?

சும்மாவே பிரச்சனையில் சிக்கும் நடிகை.. இந்த முறை என்னென்ன சர்ச்சைகள் வெடிக்கப்போகிறதோ?

கமல்ஹாசன் பிறந்தநாளை ஒட்டி வனிதா கொடுத்த கிப்ட்!

கமல்ஹாசன் பிறந்தநாளை ஒட்டி வனிதா கொடுத்த கிப்ட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version