• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “நீங்க கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டீங்களா?”… விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட வரலக்ஷ்மி!

“நீங்க கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டீங்களா?”… விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட வரலக்ஷ்மி!

  • June 4, 2021 / 06:04 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“நீங்க கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டீங்களா?”… விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட வரலக்ஷ்மி!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். பாப்புலர் ஹீரோ சரத்குமாரின் மகளாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சிலம்பரசனுடன் தான்.

அது தான் ‘போடா போடி’. அந்த படத்துக்கு பிறகு நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, Mr. சந்திரமௌலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி’ என படங்கள் குவிந்தது. வரலக்ஷ்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது இவர் நடிப்பில் எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், மக்கள் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர். இந்நிலையில், இன்று ‘கொரோனா’ தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வரலக்ஷ்மி.

#GetVaccinated avoid rumours
I’ve got mine.. Have you got yours..??
Take the vaccine Beat corona #tamil version @chennaicorp @rdc_south @BabuVijayB pic.twitter.com/UFwsg5kmgB

— (@varusarath5) June 4, 2021

#GetVaccinated avoid rumours
I’ve got mine.. Have you got yours..??
Take the vaccine Beat corona #Teluguversion @BabuVijayB pic.twitter.com/hzVxfJczYV

— (@varusarath5) June 4, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #corona vaccine
  • #varalaxmi

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஜெனிலியா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஜெனிலியா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த சந்தியா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த சந்தியா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த அமலா பால்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த அமலா பால்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஹன்ஷிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஹன்ஷிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

“நான் எனது உடல் எடையை குறைத்ததற்கு இதுதான் காரணம்” – வரலக்ஷ்மி சரத்குமார்!

“நான் எனது உடல் எடையை குறைத்ததற்கு இதுதான் காரணம்” – வரலக்ஷ்மி சரத்குமார்!

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

9 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

9 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version