தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத், 2016 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து ஒரு மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் 2018 ஆம் ஆண்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘காளி’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ‘இஸ்பேட்ராஜாவும்இதயராணியும்’ என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் விஜயன் இயக்கத்தில் ‘பேரழகி ISO’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது தமிழில் தேவதாஸ் பிரதர்ஸ் என்ற திரைப்படத்திலும் கன்னடத்தில் ஒரு திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது.
இவரும் மற்ற நடிகைகளைப் போல அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
https://www.instagram.com/p/CGpobt_DfvB/?igshid=3wqvyb2qsmyd
https://www.instagram.com/p/CGpoCpvDWhZ/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CGpnIx5j85V/?igshid=1szpcvgfuo985
https://www.instagram.com/p/CGh-4a1DP4C/?igshid=dqdli9ef7x58
https://www.instagram.com/p/CGh-3n7jciG/?igshid=ope38ld1vkhz
https://www.instagram.com/p/CGh-3n7jciG/?igshid=ope38ld1vkhz
https://www.instagram.com/p/CGh-v9xj5AF/?igshid=1psr1ay2aee63
https://www.instagram.com/p/CGfGBV-D_ov/?igshid=ganflohzg5d8
https://www.instagram.com/p/CGfFvMujJ57/?igshid=8t7ckv7ss7z1