• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் பர்ஸ்ட்லுக் விரைவில்!

நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் பர்ஸ்ட்லுக் விரைவில்!

  • July 18, 2020 / 09:48 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் பர்ஸ்ட்லுக் விரைவில்!

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் எடிட்டர், பாடல் எழுத்தாளர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கென்று தனி பாணி வைத்திருக்கிறார்.

தற்போது தமிழில் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் விஜய் ஆண்டனியின் VAP10 என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரின் பிறந்த நாளன்று ஜூலை 24ஆம் தேதி வெளியிடப்படும் என்று திரைப்படக் குழு தற்போது தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான “நான்” படத்தின் மூலம் நடிகராக உருவெடுத்த விஜய் ஆண்டனி, 2005 ஆம் ஆண்டு எஸ்..ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான “சுக்கிரன்” படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்.

இசையமைப்பாளராக பிரபலமான பின் நடிக்க தொடங்கிய விஜய் ஆண்டனி பின்பு தயாரிப்பாளரானார்‌. இவர் நடிப்பில் வெளியான முதல் படமான “நான்” படத்திலேயே ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற விஜய் ஆண்டனி, தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி, கொலைகாரன் போன்ற படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

தற்போது விஜய் ஆண்டனி பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “தமிழரசன்” என்ற படத்திலும், நவீன் இயக்கத்தில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும் ஏ.செந்தில்குமார் இயக்கத்தில் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி அனந்தகிருஷ்ணன், விஜய்மில்டன், பாலாஜி.கே.குமார் ஆகியோரின் இயக்கத்தில் தனித்தனி படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் விஜய் ஆண்டனி, தமிழ் திரையுலகில் தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார். இந்த மூன்று படங்களின் ப்ரீபுரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

1st look of @vijayantony 's Highly anticipated sequel & sensational blockbuster movie to be revealed on his bday July 24th @mrsvijayantony@vijayantonyfilm @DoneChannel1 #VAP10 pic.twitter.com/xwgOXQdq9M

— Done Channel (@DoneChannel1) July 18, 2020

தற்போது விஜய் ஆண்டனியின் பிறந்தநாளன்று எந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான விஜய் ஆண்டனியின் ஒரு திரைப்படத்தின் சீகுவல் என்று திரைப்படக் குழு தெரிவித்துள்ள நிலையில், இந்த படம் பிச்சைக்காரன் 2 வாக இருக்குமோ என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Hero Vijay Antony
  • #Vijay Antony

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Valli Mayil : விஜய் ஆண்டனி போலீஸாக நடித்துள்ள ‘வள்ளி மயில்’… டீசர் விமர்சனம்!

Valli Mayil : விஜய் ஆண்டனி போலீஸாக நடித்துள்ள ‘வள்ளி மயில்’… டீசர் விமர்சனம்!

அடேங்கப்பா… 5 நாட்களில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

விஜய் ஆண்டனி – சி.எஸ்.அமுதன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

விஜய் ஆண்டனி – சி.எஸ்.அமுதன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

“மீரா என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்”… மகள் குறித்து உருக்கமான அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

“மீரா என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்”… மகள் குறித்து உருக்கமான அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version