• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வில்லன்களை புரட்டி எடுத்த விஜய்காந்தா இது…?

வில்லன்களை புரட்டி எடுத்த விஜய்காந்தா இது…?

  • April 20, 2020 / 11:25 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வில்லன்களை புரட்டி எடுத்த விஜய்காந்தா இது…?

ஒரு கால் சுவற்றில் ஒரு கால் வில்லன்களின் முகத்தில் என்று பாய்ந்து பாய்ந்து சண்டை போட்ட விஜய்காந்தா இது..!

ரஜினி,கமல்,விஜய்,அஜித் என்று அனைத்து நடிகர்களுக்கும் தற்போது ரசிகர்கள் மன்றங்கள் உள்ளன. அந்த ரசிகர் மன்றங்களுக்கு என்று ஒரு பெயரும், மதிப்பு இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர், அதற்கு பின் விஜய்காந்த தான். தன் ரசிகர் மன்றங்களின் மூலமாக பல ஆண்டுகளாக நலத்திட்ட உதவிகளை செய்து அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கினார் கேப்டன் விஜய்காந்த்.

வள்ளல் என்று அழைக்கும் அளவுக்கு தானம் தர்மம் செய்த விஜய்காந்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனது. கம்பீரமாக நடந்து, பக்கம் பக்கமாக வசனம் பேசிய விஜயகாந்த், நடக்கமுடியாமலும் பேசமுடியாமலும் தவித்தது, பார்ப்பவர்களையே கலங்க வைத்தது. அவரது உடலுக்கு என்ன பிரச்சனை என்று யாரும் இதுவரை வெளியே கூறாத நிலையில், அவரின் வீடியோக்களை மட்டும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி வெளியிட்டு வந்தனர்.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், விஜயகாந்துக்கு பிரேமலதா முடி வெட்டி விடுவது, ஷேவ் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோவை பார்க்கும் போது, “ச்சே எப்படி இருந்த மனுசன் இப்படிஆயிட்டாரே” என்று எண்ணத்தோன்றுகிறது.

View this post on Instagram

தலைவர் செய்த தர்மத்திற்க்கு கிடைத்த பலனே எங்கள் அண்ணியார் அவர்கள் #vijayakanth #tamil #tamilan #chennai #trichy #tamilnadu

A post shared by captainkarthi (@captainkarthi_official) on Apr 19, 2020 at 8:11am PDT

தனது மனைவி செய்வது அனைத்தையும் குழந்தை போல பார்த்து சிரித்து கொண்டிருக்கும் விஜயகாந்தின் அந்த டிரெட் மார்க் சிரிப்பு மட்டும் இன்னும் மாறவில்லை. இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், அவருக்கு ஆண்டவன் சீரான உடல்நலத்தை தரவேண்டும் என மனதார பிராத்தனை செய்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vijayakanth
  • #Hero Vijayakanth
  • #Vijayakanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijayakanth & Suriya: ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Suriya: ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Kamal Haasan : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Kamal Haasan : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பை வீசிய மர்ம நபர்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பை வீசிய மர்ம நபர்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Rajinikanth : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Rajinikanth : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth : இதுவரை யாரும் பார்த்திராத நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் அரிய புகைப்படத் தொகுப்பு!

Vijayakanth : இதுவரை யாரும் பார்த்திராத நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் அரிய புகைப்படத் தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version