• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விஜய்சேதுபதி வெளியிட்ட ஹாலிவுட் திரைப்படத்தின் டீசர்!

விஜய்சேதுபதி வெளியிட்ட ஹாலிவுட் திரைப்படத்தின் டீசர்!

  • August 11, 2020 / 09:10 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய்சேதுபதி வெளியிட்ட ஹாலிவுட் திரைப்படத்தின் டீசர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமல்லாது இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். சமீபத்தில் “ட்ராப் சிட்டி” என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார் என்ற செய்தி வைரலாக பரவியது.

தற்போது ஜெயில், ஐயங்கரன், 4ஜி, அடங்காதே, காதலிக்க யாருமில்லை, சூரரைப்போற்று, மற்றும் தலைவி ஆகிய படங்களுக்கு இசையமைத்து வரும் ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் நடிகராகவும் படு பிஸியாக இருக்கிறார்.

இதற்கிடையில் இவர் ஹாலிவுட் திரைப்படமான “டிராப் சிட்டி”யில் நடித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ரிக்கி பெர்செல் இயக்கத்தில் உருவாகிய இந்தப் படத்தில் நடிகர் நெப்போலியனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டிரக் மாபியாவில் இருக்கும் ஒரு இளைஞன் இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் எப்படி அந்த மாபியாவிலிருந்து தப்பி ராப்பர் ஆகிறார் என்பதுதான் கதையாம்.

தற்போது புதிய தகவல் என்னவென்றால் இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய்சேதுபதி ஏற்கனவே கூறியது போல இன்று வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

“டிராப் சிட்டி” படத்தில் நடித்து முடித்துள்ள ஜிவி.பிரகாஷ் குமார், ஐயங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில் மற்றும் 4ஜி ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவை மட்டுமின்றி காதலைத் தேடி நித்யானந்தா, காதலிக்க யாருமில்லை, பேச்சுலர் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

Happy to release the Teaser of @brandontjackson @NepoleonD @gvprakash *ing #TrapCityhttps://t.co/FSOPZozJZH
Best wishes to the team.

@Telganesan @kyybafilms #GBThimotheose @TrapCityFilm @rickybhiphop #itsCliftonPowell @EricaPinkett @onlynikil
In Theatres Worldwide. pic.twitter.com/J5vtE10QC0

— VijaySethupathi (@VijaySethuOffl) August 11, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #GV PrakashKumar
  • #Hollywood movie'
  • #vijaysethupathy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘அருவி’ புகழ் அதிதி பாலன் நடித்துள்ள ‘பாயசம்’… வெளியானது ‘கண்ணூஞ்சல்’ பாடல் வீடியோ!

‘அருவி’ புகழ் அதிதி பாலன் நடித்துள்ள ‘பாயசம்’… வெளியானது ‘கண்ணூஞ்சல்’ பாடல் வீடியோ!

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

நிறைவு பெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு!

நிறைவு பெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு!

கஷ்டப்படும் நடிகருக்கு நிதி உதவி செய்த விஜய் சேதுபதி!

கஷ்டப்படும் நடிகருக்கு நிதி உதவி செய்த விஜய் சேதுபதி!

நிறைவுபெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் ஷூட்டிங்!

நிறைவுபெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் ஷூட்டிங்!

விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள தயாநிதி அழகிரியின் டீசர்!

விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள தயாநிதி அழகிரியின் டீசர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version